Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆ...
ஆண்: எங்கள் நாதம் சங்க நாதம்
குழு: எங்கள் நாதம் சங்க நாதம்
ஆண்: இனி எங்கும் கேட்கும் கீதம்
குழு: இனி எங்கும் கேட்கும் கீதம்
ஆண்: பகைவர் கோட்டை கதவை உடைத்து புகுந்து விட்டது புலிப்படை இனி உழைக்கும் வர்க்கம் ஒன்றே உலகை ஆளும் என்பது வெளிப்படை
குழு: நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்...
ஆண்: அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை
குழு: அமைப்பில் ஆயிரம் ஓட்டை இதில் ஆள்பவனுக்கே வேட்டை இங்கே ஜனங்கள் எல்லாம் திரண்டால் அமையும் சமதர்மத்தின் கோட்டை.
குழு: எங்கள் நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்..
ஆண்: நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று
குழு: நெற்றியில் ரத்தம் தீட்டு நீ நேற்று என்பதை மாற்று நமை கட்டுப்படுத்த முடியாது நாம் வந்தனம் சுமந்த காற்று

ஆண்: இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும்
குழு: இளைய பாரதம் பிறக்கும் அது இரும்பு கதவுகளை நொறுக்கும் இங்கு சிதறிக் கிடக்கும் சக்திகளெல்லாம் சேர்ந்தால் எதுவும் நடக்கும்

குழு: நாதம் சங்க நாதம் எங்கள் நாதம் சங்க நாதம்... எங்கள் நாதம் சங்க நாதம்... எங்கள் நாதம் சங்க நாதம்... எங்கள் நாதம் சங்க நாதம்... எங்கள் நாதம் சங்க நாதம்...ம்ம்

Chorus: Aaa...aa...aa...aa..aa.
Male: Engal naadham sanga naadham
Chorus: Engal naadham sanga naadham
Male: Ini engum ketkum geetham
Chorus: Ini engum ketkum geetham
Male: Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulaikkum varakkam ondrae Ulagai aalum enbathu velippadai
Chorus: Naadham sanga naadham Engal naadham sanga naadham
Male: Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai
Chorus: Amaippil ayiram oottai Idhai aalbavanukkae veattai Ingae jangal ellaam thirandaal Amaiyum samadharmaththin kottai
Chorus: Engal naadham sanga naadham Engal naadham sanga naadham
Male: Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru
Chorus: Nettriyil raththam theettu Nee naettru enbathai maattru Namai kattuppaduththa mudiyaathu Naam vanthanam sumantha kaattru
Chorus: Engal naadham sanga naadham Engal naadham sanga naadham
Male: Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Chorus: Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Ingu sithari kidakkum sakthikalellaam
Saernthaal edhuvum nadakkum
Chorus: Engal naadham sanga naadham Engal naadham sanga naadham
Male: Ini engum ketkum geetham
Chorus: Ini engum ketkum geetham
Male: Pagaivar kottai kadhavai udaiththu Pugunthu vittathu pulipadai ini Uzhaikkum varkkam ondrae Ulagai aalum enbathu velippadai
Chorus: Naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham Engal naadham sanga naadham..mm.
amman songs lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kulfi kuchi lyrics putham pudhu kaalai
nerunjiye
kathai poma song lyrics
friendship song lyrics in tamil
pongal songs in tamil lyrics
master songs tamil lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
lyrics song download tamil
unna nenachu song lyrics
tik tok tamil song lyrics
paatu paadava karaoke
google google song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
kodiyile malligai poo karaoke with lyrics
malto kithapuleh
kadhal sadugudu song lyrics
nanbiye nanbiye song