Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: ராதா ராதா அனுராதாநெஞ்சம் கொஞ்சம் உருகாதா
பெண்: உன்னை கொஞ்சம் பிரிந்தால்உயிர் தடுமாறும்உன்னை தொடும்போதுஉயிர் கொஞ்சம் ஊறும்
ஆண்: உனக்குள்ளே எனதுயிர் வாழும்வாழும்

குழு: .............
ஆண்: பைங்கிளி பேசாமல் இருப்பதேனடிமௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி
பெண்: காதலன் கையேடு மிதக்கும் வேலையில்கண்களை மூடாது வெடித்த பூங்கொடி
ஆண்: வான்வெளியில் ஒரு வீடு செய்துஅங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரே
பெண்: பூமிக்குள்ளே ஒரு பாதை செய்துஅங்கு பொய் விடுவோமா சொல் உயரே
ஆண்: உலகம் சுழலுவது நின்றாலும்உள்ளம் கொண்ட அன்பு மாறாது

பெண்: எத்தனை இளம்பூக்கள்உதிர்ந்து போனதோஎத்தனை இளம் காதல்பிரிந்து போனதோ
ஆண்: பூக்களாய் இருந்தால்நாம் உதிர்ந்து போகலாம்பூமியை இருப்போம்நாம் நிறைந்து வாழலாம்
பெண்: காதலனே உன் கண்களிலேஉன் காதலில் வாழ வீடு கொடு
ஆண்: கண்களுக்குள் சில தூசு வரும்என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு
பெண்: துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடுமாலை தந்து பின்னே மார்போடு

ஆண்: உனக்குள்ளே எனதுயிர் வாழும்வாழும்.........

Chorus: ...........
Male: Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Female: Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum
Male: Unakkullae enadhuyir vaazhum Vaazhumm..
Male: Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Chorus: ...........
Male: Payingili pesaamal iruppadhaenadi Mounathai muthathaal udaikkirenadi
Female: Kaadhalan kaiyodu midhakkum velayil Kangalai moodaadhu veditha poongodi
Male: Vaanveliyil oru veedu seidhu Angu vaazhndhiruppomaa panimalarae
Female: Bhoomikkullae oru paadhai seidhu Angu poi viduvomaa sol uyirae
Male: Ulagam suzhaluvadhu nindraalum Ullam konda anbu maaraadhu
Male: Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Chorus: ..............
Female: Ethanai ilampookkal Udhirndhu ponadho Ethanai ilamkaadhal Pirindhu ponadho
Male: Pookkalaai irundhaal Naam udhirndhu pogalaam Bhoomiyaai iruppom Naam niraindhu vaazhalaam
Female: Kaadhalanae un kangalilae Un kaadhali vaazha veedu kodu
Male: Kangalukkul sila dhoosu varum En nejukkul vandhu vaazhndhu vidu
Female: Thunindhu saaindhuvitten tholodu Maalai thandha pinnae maarbodu
Male: Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa
Female: Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum
Male: Inakkullae enadhuyir vaazhum Vaazhumm.......
Chorus: ................
you are my darling tamil song
uyire uyire song lyrics
anegan songs lyrics
tamil new songs lyrics in english
soorarai pottru movie song lyrics
oru manam song karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
soorarai pottru theme song lyrics
neerparavai padal
mahabharatham song lyrics in tamil
karnan movie songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sarpatta parambarai song lyrics tamil
lyrics of kannana kanne
oke oka lokam nuvve song meaning in tamil
sarpatta movie song lyrics in tamil
chammak challo meaning in tamil
tamil songs lyrics in tamil free download
oru manam whatsapp status download
national anthem lyrics tamil