Added Date: Feb 11, 2022
ஆண்: சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே

ஆண்: வானத்து மேலே மேகப் பறவை ஊர்வலம் போகின்றது வருகின்ற மேகம் சூரியன் முகத்தில் ஓவியம் வரைகின்றது
ஆண்: மூங்கில் இலைக்குள் தூங்கும் பனிக்கு தூக்கம் கலைகிறது ஓஓ மூளை முடுக்கில் ஓலை இடுக்கில் சூரியன் நுழைகிறது மண்ணிலெல்லாம் ஓஓ பொன்னோளியே ஓஓ

குழு: .............
ஆண்: ஆயிரம் கோடி ஆசைகள் சுமந்து நான் இங்கே வந்தேனே வாவென்று என்னை பூக்களின் கூட்டம் வாழ்த்திடக் கண்டேனே
ஆண்: நாட்டை உயர்த்தி நாமும் உயர சேவைகள் செய்வோமே ஓஓ நாளையப் பொழுது நமக்கென விடியும் நம்பிக்கை கொள்வோமே பிள்ளைகளே ஓஓ முல்லைகளே ஓஓ
ஆண்: சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே வெண்பனி தூவ புன்னகையோடு பூத்தது பூவினமே ஓஓ பூமகள் மடி மேலே சந்தனக் காற்றில் சுந்தரப் பூக்கள் ஆடுது நாட்டியமே

Male: Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae

Male: Vaanathu melae megha paravai Oorvalam pogindrathu Varugindra megham sooriyan mugathil Ooviyam varaigindrathu
Male: Moongil ilaikkul thoongum panikku Thookkam kalaigirathu Oo moolai mudukkil oolai idukkil Sooriyan nuzhaikkirathu Mannilellaam oo ponnozhiyae oo.
Male: Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae
Chorus: .........
Male: Aayiram kodi aasaigal sumandhu Naan ingae vandhenae Vaavendru ennai pookalin koottam Vaazhthida kandenae
Male: Naattai uyarthi naamum uyara Sevaigal seivomae Oo naalaiya pozhuthu namakkena vidiyum Nambikkai kolvomae Pillaigalae oo mullaigalae oo
Male: Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae Venpani thoova punnagaiyodu Poothathu pooviname oo poomagal madi melae Sandhana kaatril sundhara pookkal Aadudhu naatiyamae
kutty pattas full movie in tamil download
mahabharatham song lyrics in tamil
rummy song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil poem lyrics
sivapuranam lyrics
karaoke with lyrics in tamil
bigil unakaga
ennai thalattum sangeetham karaoke with lyrics
i songs lyrics in tamil
tamil songs with lyrics in tamil
lyrics of new songs tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kanave kanave lyrics
tamil song lyrics video download for whatsapp status
padayappa tamil padal
songs with lyrics tamil
tamil song lyrics in english
amman songs lyrics in tamil
tamil love song lyrics in english