Meesa Vecha Vetaikaaran Song Lyrics

Sandakozhi 2 cover
Movie: Sandakozhi 2 (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Arun Bharathi
Singers: Mahalingam

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: மீச வச்ச வேட்டைக்காரன்
குழு: எங்க கருப்பன் தான்
ஆண்: வீரத்துக்கு இவன போல
குழு: இல்ல ஒருத்தன் தான்

ஆண்: நல்லி எலும்போடு அடுப்புல தான் வெள்ளாடு மெதக்குதய்யா அத அள்ளி கடிக்க தான் அடி வயிறு தண்டோரா அடிக்குதய்யா

குழு: நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம் அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம் திமிரு தான் திமிரு தான் நம்ம ரத்தம் நம்ம திமிறினா திரும்புமே ஊரு மொத்தம்

ஆண்: மீச வச்ச வேட்டைக்காரன் எங்க கருப்பன் தான் வீரத்துக்கு இவன போல இல்ல ஒருத்தன் தான் ஒருத்தன் தான்

ஆண்: வெயிலுக்கு தான் வாக்க பட்ட சனங்கள் எல்லாம் கூத்து கட்ட குலசாமி கோயிலில் கூடிடுவோம் அட பாசத்த திருநீறா பூசிடுவோம்

ஆண்: முல்லை ஆத்து தண்ணிக்குள்ள முங்கி வந்தா நெஞ்சுக்குள்ள ஈரத்த எப்போதும் பார்த்திடலாம் எங்க வீரத்த பாசத்தில் சாச்சிடலாம்

ஆண்: ஐயா வாழும் ஊருக்குள்ள பகையெல்லாம் பரனில தூக்கி போடு சொந்த பந்தம் கூட்டி வெச்சு தலை வாழை இலை போட்டு ஆக்கி போடு

குழு: இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு ஹே போடு ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு பாரு பாரு கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு

ஆண்: ஹே டகுரு பச்ச ஹே டகுரு பச்ச போடு.

குழு: ஹே எங்க கருப்பு ஹே ஏ செல்ல கருப்பு ஹே எங்க கருப்பு ஹே ஏ செல்ல கருப்பு ஹே வீர கருப்பு ஹே ஏ இது திமிரு கருப்பு எங்க வீர கருப்பு ஹே ஏ இது திமிரு கருப்பு ஹே ஏ

குழு: அடி வாடிப்பட்டி வடுகபட்டி பொண்ணுங்க தான் வரிசை கட்டி வந்தாலே சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி அட ஊருக்குள் வரவேற்போம் பேனர் கட்டி

குழு: அத்தை மகன் போல வந்து அக்கப்போர் பண்ணாதையா ஆசைய உனக்குள்ள அடக்கி வையி வரும் அசல் ஊரு பொண்ணுக்கு வணக்கம் வையி

ஆண்: லேடீஸ் எல்லாம் அத்தனையும் தேனாக இனிக்குற மக்களடா தப்பு தண்டா பண்ணி புட்டா அப்போது உனக்கு தான் சிக்கலுடா

ஆண்: இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு போடு ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு பாரு பாரு கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு

குழு: {நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம் அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம் திமிரு தான் திமிரு தான் நம்ம ரத்தம் நம்ம திமிறினா திரும்புமே ஊரு மொத்தம்} (2)

Chorus: Ululululululu.

Male: Meesa vecha vetaikaaran
Chorus: Enga karuppan thaan
Male: Veerathukku ivana pola
Chorus: Illa oruthan thaan

Male: Nalli elumbodu aduppula thaan Vellai aadu methakkuthaiyaa Atha alli kadikka thaan Adi vayaru thandora adikuthaiyaa

Chorus: Namma thaan namma thaan Karuppu thangam Ada yaarukkum adagantha Madurai singam Thimiru thaan thimiru thaan Namma raththam Naama thimiruna thirumbumae Ooru moththam

Male: Meesa vecha vetaikaaran Enga karuppan thaan Veerathukku ivana pola illa Oruthan thaan Oruthan thaan

Male: Veyilukku thaan vaakka patta Sanangal ellaam koothu katta Kolasaami koyilil koodiduvom Ada paasatha thiruneera poosiduvom

Male: Mullai aathu thannikulla Mungi vantha nenjukulla Eeratha eppothum paarthidalaam Enga veeratha paasathil saaichidalaam

Male: Aiyaa vazhum oorukulla Pagaiyellaam paranila thookki podu Sondha bandham kootti vechu Thalai vaazhai elai poottu aakki podu

Chorus: Ilanthaari kootamellam Koodu koodu Naiyandi aattam onnu podu Hey podu Hey theruvu ellam mike set-u Paaru paaru Gummalam kondattam joru

Male: Hey daguru bacha Hey daguru bacha Podu

Chorus: Hey enga karuppu Hey eh chella karuppu Hey enga karuppu Hey eh chella karuppu Hey veera karuppu Hey eh Ithu thimiru karuppu Enga veera karuppu Hey eh Ithu thimiru karuppu Hey eh

Chorus: Adi vaadipatti vadugapatti Ponnunga thaan varisai katti Vanthalae suvarellaam poster otti Ada oorukul varaverpom banner katti

Chorus: Aththai magan pola vanthu Akkaporu pannathaiyaa Aasaiya unakkulla adakki vaiyi Varum asal ooru ponnukku Vanakkam vaiyi

Male: Ladies ellaam athanaiyum Theanaaga inikkura makkala daa Thappu thanda panni putta Appothu unakku thaan sikkalu da

Male: Ilanthaari koottamellam Koodu koodu Naiyandi aattam onnu podu Podu Hey theruvu ellaam mike set-u Paaru paaru Gummalam kondattam joru

Chorus: {Namma thaan namma thaan Karuppu thangam Ada yaarukkum adagantha Madurai singam Thimiru thaan thimiru thaan Namma raththam Naama thimiruna thirumbumae Ooru moththam} (2)

Other Songs From Sandakozhi 2 (2018)

Most Searched Keywords
  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • master tamilpaa

  • thamirabarani song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • kutty pattas full movie in tamil download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • master movie songs lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • kuruthi aattam song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • mg ramachandran tamil padal

  • sarpatta parambarai dialogue lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • minnale karaoke

  • karnan movie song lyrics in tamil

  • tik tok tamil song lyrics