Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை ஹான் கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஆண்: சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி ஆண் மற்றும்
குழு: சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
ஆண்: கட்டிலின் மேலே இருக்குது மெத்தை கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஆண்: கல்யாண நாளில் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் முடித்து பார்த்த பார்வையில் விழுந்தவன் உன் பார்வைக்காகவே தவித்தவன்
ஆண்: இரு கரம் எடுத்து எனை ஆதரித்து ஒரு மனதாகி உயிராய் இருந்து இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து இருந்திட வேண்டும் கண்மணியே இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே
ஆண் மற்றும்
குழு: சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
குழு: ...........
ஆண்: பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு வீராதி வீரர்களிடையிலே அவர் பொண்டாட்டிதாசன் வீட்டிலே
ஆண்: தலையணை இருக்கு மந்திரம் போட கலைகளை பாடும் தந்திரத்தோட ஒருவரையொருவர் புரிந்து நடந்தால் உத்தமமான வாழ்க்கையடா இதை உணர்ந்து நடந்து வாழுங்கடா

Male: Kattilin maelae irukkuthu meththai Kattikkittaenae naanoru muththai Haan kattilin maelae irukkuthu meththai Kattikkittaenae naanoru muththai
Male: Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Male and
Chorus:
Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Male: Kattilin maelae irukkuthu meththai Kattikkittaenae naanoru muththai
Male: Kalyaana naalil maalai aninthu Naerththiyaagavae viratham mudiththu Paarththa paaravaiyil vizhunthavan Un paarvaikkaagavae thaviththavan
Male: Iru karam eduththu enai aadharitthu Oru manathaagi uyiraai irunthu Iruvarum inainthu inbaththai pagirnthu Irunthida vendum kanmanaiyae Intha varam tharavendum penmaniyae
Male and
Chorus: Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Chorus: .......
Male: Pondatti pechai kettidum perkku Ponnum maniyum kuvinthidum paaru Veeraathi veerarkalidaiyilae Avar pondattithaasan veettilae
Male: Thalaiyanai irukku manthiram poda Kalaigalai paadum thanthirathoda Oruvarai oruvar purinthu nadanthaal Uththamamaana vaazhkkaiyadaa Idhai unarnthu nadanthu vaazhungadaa
Male and
Chorus: Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Male: Kattilin maelae irukkuthu meththai Kattikkittaenae naanoru muththai
Male: Samsaramae saranamadi Nee sammadhichchu varanumadi
Male and
Chorus:
Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi
Samsaramae saranamadi
Nee sammadhichchu varanumadi.
maraigirai movie
kutty story in tamil lyrics
marudhani song lyrics
online tamil karaoke songs with lyrics
bigil unakaga
spb songs karaoke with lyrics
tamil album song lyrics in english
unna nenachu nenachu karaoke mp3 download
en iniya thanimaye
kannamma song lyrics
theriyatha thendral full movie
kaatrin mozhi song lyrics
naan pogiren mele mele song lyrics
youtube tamil line
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil songs lyrics with karaoke
maara song tamil lyrics
tamil songs with lyrics in tamil
oru manam whatsapp status download