Yaarodu Yaaro Nee Entha Ooro Song Lyrics

Salangaiyil Oru Sangeetham cover
Movie: Salangaiyil Oru Sangeetham (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா. நிஸநிஸநிஸ நிஸநிஸநிஸ நீஸ தநிஸ தநிஸ தாநி தஸநீ தகதிமி தக தகதிமி தக தா

ஆண்: யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே உன் மௌனம் கூட ராகங்கள் தானா தேவி என் தேவி சொல்வாயோ

ஆண்: யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆண்: ..................

ஆண்: மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே நான் மீட்டும் வீணை உன் மேனி மானே உனக்காகத் தானே ஆலாபனை என் பாடல் உந்தன் ஆராதனை மலர்கள் திறந்த போது அதில் பிறந்து வளர்ந்த மாது பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு இதய வீட்டின் தீபம் இவளன்றோ..

ஆண்: யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆண்: ...............

ஆண்: மயில் ஆடக் கண்டு மழை வந்ததென்ன ரயில் பாதை எல்லாம் ரதம் வந்ததென்ன பூக் காடு எல்லாம் உந்தன் நிழல் மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல் உறங்கிக் கிடந்த ராகம் இன்று உன்னை நினைந்து பாடும் கலைந்து போன மேகம் இன்று வானில் வந்து கூடும் பழகும் இதயம் உன்னை பிரியுமோ...

ஆண்: யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே உன் மௌனம் கூட ராகங்கள் தானா தேவி என் தேவி சொல்வாயோ

Male: Haa. nisa nisa nisa nisa nisa nisa Neesa dhanisa dhanisa dhaani dhasani Thakadhimi thaka thakadhimi thaka thaa

Male: Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Yaarodu yaaro nee endha ooro iniyavalae Un mounam kooda raagangal thaanaa Dhevi en dhevi solvaaiyooo

Male: Yaarodu yaaro nee endha ooro

Male: .............

Male: Malai meettum veenai Neer veezhchi thaanae Naan meettum veenai Un meni maanae Unakkaaga thaanae aalaapanai En paadal undhan aaraadhanai Malargal thirandha podhu Adhil pirandhu valarndha maadhu Paruvam adaindha kanavu Ival salangai anindha nilavu Idhaya veettin dheepam ivalandro

Male: Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Yaarodu yaaro nee endha ooro

Male: ..............

Male: Mayil aada kandu Mazhai vandhadhenna Rayil paadhai ellaam Radham vandhadhenna Pook kaadu ellaam undhan nizhal Moongilgal ellaam pullaanguzhal Urangi kidandha raagam Indru unnai ninaindhu paadum Kalaindhu pona megam Indru vaanil vandhu koodum Pazhagum idhayam unnai piriyumo

Male: Yaarodu yaaro nee endha ooro Ilaiyavalae Un mounam kooda raagangal thaanaa Dhevi en dhevi solvaaiyoo

Male: Yaarodu yaaro nee endha ooro

Most Searched Keywords
  • song with lyrics in tamil

  • mulumathy lyrics

  • tamil christian devotional songs lyrics

  • best tamil song lyrics

  • kanne kalaimane karaoke download

  • mannikka vendugiren song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • tamil bhajan songs lyrics pdf

  • thamirabarani song lyrics

  • 80s tamil songs lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil songs lyrics and karaoke

  • siragugal lyrics

  • comali song lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil song lyrics video

  • love lyrics tamil

  • story lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil