Added Date: Feb 11, 2022
பெண்: ஓம்..ஓஓஓம்ம்ம்ம் . ஓஓம்ம்ம்.. ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம்.. நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா
பெண்: ஓஓஓம்.. ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம்.. நமசிவாயா
பெண்: பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும்
பெண்: மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க
பெண்: சா தா மா க நி சா க க ம தா நி சா க ககக ச ச ச நி தா ம கச நி தா ம கச
பெண்: உன்பார்வையே எட்டு திசைகளே உன்சொற்களே நவரசங்களே கங்கையின் மணவாளா ஆ ..ஆ ..ஆ .ஆ உன் மௌனமே.. சுப நிரதங்கள் தரவில்லையா

பெண்: மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள் மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்
பெண்: கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும் இறைவா உன்னடி தொடவே துதிக்கும்
பெண்: அத்வைத்தமும் நீ ஆதி அந்தமும் நீ நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ கைலாச மலை வாசா கலையாவும் நீ புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ
பெண்: ஓம்..ஓஓஓம்ம்ம்ம் . ஓஓம்ம்ம்.. நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா

Female: Om ...ooooommmmm Oommm. Om namachchivaayaa. Oooom namachchivaayaa Thanga nilaavinai anindhavaa Thanga nilaavinai anindhavaa Aadugiren poornodhaiya Arulillaiyaa
Female: Oooom Ooommmm namachchivaayaa Oooommm namachchivaayaa
Female: Panja boodhangalum Mugavadivaagum Aaru kaalangalum aadaigalaagum Panja boodhangalum Mugavadivaagum Aaru kaalangalum aadaigalaagum
Female: Malaimagal paarvathi Unnudan nadakka Ezhu adigalum surangal padikka
Female: Sa dha ma ga ni sa ga Ga ma tha ni sa ga Ga ga ga Sa sa sa Ni tha Maga sa nitha ma ga sa
Female: Un paarvaiyae ettu dhisaigalae Un sorkalae navarasangalae Gangaiyin manavazhaaa Aaaa..aaaa...aaa.aaa.. Un mounamae Subha nirathangal tharavillaiyaa
Female: Oooom Ooommmm namachchivaayaa Oooommm namachchivaayaa
Female: Moondru kaalangalum Undhan vizhigal Chathur vedhangalum Undhan vazhigal

Female: Ganapathi muruganum Pirabanjam muzhudhum Iraivaa unnadi thodavae thudhikkum
Female: Athvaithamum nee Adhianthamum nee Neeyengu illai Bhuvanam muzhudhum nee Kailaasa malai vaasa kalaiyavum nee Puvi vazhvu peravae arul puri nee
Female: Oommm. Oooom .. Oooom namachchivaayaa Thanga nilaavinai anindhavaa Aadugiren poornodhaiya Arulillaiyaa
yaar azhaippadhu song download
tamil songs karaoke with lyrics for male
pularaadha
tamil songs with lyrics in tamil
paadal varigal
master movie songs lyrics in tamil
tamil lyrics
old tamil songs lyrics in english
isaivarigal movie download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
kannalaga song lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil hit songs lyrics
alagiya sirukki full movie
cuckoo cuckoo tamil song lyrics
thaabangale karaoke
tamil christian karaoke songs with lyrics
nee kidaithai lyrics
saraswathi padal tamil lyrics