Added Date: Feb 11, 2022
பெண்: அந்தமுள்ள சந்தமுள்ள செந்தமிழில் அடியவர் தொழும் அந்தரியே... ஆதியென ஜோதியென நீதியென சுடர்விட எழும் சுந்தரியே....
குழு: அம்மா அழுதோம் தொழுதோம் அருள்வாய் துணை நீயே....
பெண்: பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே

பெண்: {மஞ்சளோடு குங்குமத்துச் சாந்தணிந்த மாயே மன்னன் எனும் தட்சன் மடி வந்துதித்த சேயே} (2)

குழு: நீ இறங்கி வா கருணைக் கடலே நெஞ்சிறங்கி வா அமுத சுடரே நீ இறங்கி வா நெஞ்சிறங்கி வா வா..

பெண்: நெஞ்சறிந்து செய்த பிழை ஏதும் இல்லை அம்மா நெஞ்சுருகப் பாடுகையில் நிற்பதென்ன சும்மா உன்னை அன்றி கை கொடுக்க உற்ற துணை ஏது திக்கு திசை அற்று மனம் தத்தளிக்கும் போது
குழு: நன்மை தரும் காளி...
பெண்: ஆ.ஆஆ.ஆஅ.. நன்மை தரும் காளி அவள் என நம்பினவர் ஏற்கும் உன் இரண்டு சேவடியை உச்சிதனில் ஏந்தும்
குழு: மங்கலங்கள் தந்து உதவும் எங்கள் இறையே இக்கணத்தில் தீர்த்து விடு எங்கள் குறையே...

பெண்: மஞ்சளோடு குங்குமத்துச் சாந்தணிந்த மாயே மன்னன் எனும் தட்சன் மடி வந்துதித்த சேயே

குழு: ஆஅ...ஆஅ...ஆஆஆ... ஆஅ...ஆஅ...ஆஆஆ...
பெண்: மஞ்சக் குளியலும் முத்துக் குவியலும் அங்கம் முழுவதும் பொங்கிப் பரவிடும் சுந்தரியே ஓ... சுந்தரியே
குழு: படபட படவென அருள் மழை பொழியட்டும் சுடர் விழி திறந்திடு அம்பிகையே
பெண்: வட்டக்கதிரென வண்ணச் சுடரென நீலக்கருவிழி நித்தம் ஒளி விடும் சுந்தரியே ஓ...சுந்தரியே
குழு: சடசட சடவென துயரங்கள் சரியட்டும் அடைக்கலம் கொடுத்திடு சுந்தரியே
பெண்: தர்மம் வெற்றி பெற கர்மம் வீழ்ச்சியுற சிம்மம் ஏறி வரும் சூலினியே
குழு: எண் வகை சிறப்புடன் ஏழ் வகை சாகரம் தன்வசம் கொண்டிடும் உத்தமியே
பெண்: வையம் யாவும் ஒரு கையில் ஏந்தி அருள் தெய்வமாகி வரும் மாலினியே
குழு: சரணம் உன் திருவடி சங்கரியே சகலமும் அறிந்திடும் சாமுண்டியே
பெண்: இஷ்ட தெய்வம் என எங்கள் முன்பு வரும் நாயகியே நாயகியே.
குழு: திருவடி தினம் தினம் வலம்வர பலம் தர இருளிளை கழித்திங்கு நலம் பெற நலம் பெற அருள் மழை நீ பொழிவாய்
குழு: தலை முதல் கால் வரை சரம் என முத்துக்கள் கிடுகிடு கிடுவென இறங்கிடவே சந்தனம் வேப்பிலை படபட படபட பரிசுத்தம் கிடைத்துடன் சுகம் பெறவே
குழு: அம்மா அழுதோம் தொழுதோம் அருள்வாய் துணை நீயே அம்மா அழுதோம் தொழுதோம் அருள்வாய் துணை நீயே.

Chorus: Andhamulla sandhamulla Senthamizhil Adiyavar thozhum andhariyae. Aadhiyena jothiyena needhiyena Sudar vida yezhum sundhariyae. ae..ae..
Chorus: Ammaa azhudhom thozhudhom Arulvaai thunai neeyae.
Female: Paambu yena vembu yena Maari varum thaayae Paambanindha eesanukku Paadhi udal neeyae

Female: {Manjalodu kungumatthu Chaandhanindha maayae Mannan yenum dhatchan madi Vandhudhitha saeyae} (2)
Female: Paambu yena vembu yena Maari varum thaayae Paambanindha eesanukku Paadhi udal neeyae
Chorus: Nee irangi vaa Karunai kadalae Nenjirangi vaa amudha sudarae Nee irangi vaa Nenjirangi vaa vaa

Female: Nenjarindhu seidha pizhai Yedhum illai ammaa Nenjuruga paadugaiyil Nirpadhenna summaa Unnai andri kai kodukka Uttra thunai yedhu Dhikku thisai attru manam Thathalikkum podhu
Chorus: Nanmai tharum kaali.
Female: Aaa.aaa.aaa.aaa.aaa.. Nanmai tharum kaali Aval nambinavar yerkkum Un irandu sevadiyai Uchi thanil yendhum
Chorus: Mangalangal thandhudhavum Engal iraiyae Ik kanathil theerthu vidu Engal kuraiyae.
Female: Paambu yena vembu yena Maari varum thaayae Paambanindha eesanukku Paadhi udal neeyae
Female: Manjalodu kungumatthu Chaandhanindha maayae Mannan yenum dhatchan madi Vandhudhitha saeyae
Chorus: Nee irangi vaa Karunai kadalae Nenjirangi vaa amudha sudarae Nee irangi vaa Nenjirangi vaa vaa
Chorus: Aaa.aaa.aa.aa.a.aaa..aa... Aaa.aaa.aa.aa.a.aaa..aa...
Female: Manja kuliyalum Muthu kuviyalum Angam muzhuvadhum pongi paravidum Sundhariyae o sundhariyae
Chorus: Padapada padavena Arul mazhai pozhiyattum Sudar vizhi thirandhidu ambigaiyae
Female: Vatta kadhirena Vanna chudarena Neela karu vizhi nitham oli vidum Sundhariyae o sundhariyae
Chorus: Sadasada sadavena Thuyarangal sariyattum Adaikkalam koduthidu sundhariyae
Female: Dharmam vetri pera Karmam veezhchiyura Simmam yeri varum sooliniyae
Chorus: En vagai chippudan Ezh vagai saagaram Than vasam kondidum uththamiyae
Female: Vaiyam yaavum Oru kaiyil yendhi Arul dheivamaagi varum maaliniyae
Chorus: Saranam un thiruvadi Sankariyae Sagalamum arindhidum saamundiyae
Female: Ishta dheivam yena Engal munbu varum Naayagiyae naayagiyae.
Chorus: Thiruvadi dhinam dhinam Valam vara balam thara Irulinai kazhithingu Nalam pera nalam pera Arul mazhai nee pozhivaai Thalai mudhal kaal varai Saram yena muthukkal Kidukidu kiduvena irangidavae Sandhanam veppilai padapada padapada Parisutham kidaithudan sugam peravae
Chorus: Ammaa azhudhom thozhudhom Arulvaai thunai neeyae Ammaa azhudhom thozhudhom Arulvaai thunai neeyae
mailaanji song lyrics
soorarai pottru mannurunda lyrics
kutty pattas full movie download
tamil thevaram songs lyrics
paadal varigal
tamil christian karaoke songs with lyrics
tamil lyrics
thenpandi seemayile karaoke
hello kannadasan padal
vijay songs lyrics
morrakka mattrakka song lyrics
viswasam tamil paadal
new movie songs lyrics in tamil
master lyrics tamil
kalvare song lyrics in tamil
oh azhage maara song lyrics
anegan songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
karaoke with lyrics tamil
tamil song lyrics video download for whatsapp status