Vaa Munimma Song Lyrics

Sakka Podu Podu Raja cover
Movie: Sakka Podu Podu Raja (2017)
Music: Silambarasan
Lyricists: Madhan Karky
Singers: T. Rajendar

Added Date: Feb 11, 2022

ஆண்: வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா

ஆண்: வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா முனிம்மா முனிம்மா

ஆண்: வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா முனிம்மா முனிம்மா முனி முனிம்மா

ஆண்: நீயும் நானும் மேட்சு அதான் இன்டர்நெட்டில் பேச்சு நம்ம காதல் டார்ச்சு அது லைட்ஹவுஸ்னு ஆச்சு

ஆண்: மச்சோ உன்ன பார்த்து இவ மூச்சோ ஹீட்டு காத்து லிப்பில் லிப்ப கோத்து யப்பா என்ன கூல்லா மாத்து

ஆண்: வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா முனிம்மா முனிம்மா முனிம்மா முனி முனிம்மா

ஆண்: உள்ளம் கழித்தாலும் காணும் மகிழ்தலும் கல்லுக்கில்லை ஆனால் உந்தன் கண்ணுக்குண்டு

ஆண்: ஒற்றை பிறைதான் விண்ணுக்குண்டு இரண்டு பிறைகள் மண்ணுக்குண்டு இரண்டு பிறையும் என்னை கண்டு காதல் சொல்லுது இன்று

ஆண்: முகை மொக்குள் வாசம் அவளின் நகை மொக்குள் நேசம் தகதகவென எரிந்திடும் எந்தன் இத இத இதயத்தில் வீழும்

ஆண்: நீயாய் அவள் புன்னகை அவள் கை கால் கொண்ட தூரிகை காமம் தரும் காரிகை காரிகை

ஆண்: மேஜிக் னா மேஜிக் னா ஹரி பாட்டர் நீயா அவனோட டாடர் என் நெஞ்சில் ஏதோ மேட்டர் தூவுறியே

பெண்: பாட்டுன்னா கண்ணதாசன் டான்ஸ் னா மைக்கேல் ஜாக்சன் கிஸ் னா கமல் ஹாசன் ஆவுறியே

ஆண்: கியூட்டான பேஸு ஹாட்டான போசு புளியாத பேபி இதயத்தில் ஜூஸு

பெண்: ஒரு பக்கம் கிளாஸ்சு மறு பக்கம் மாஸு அதனால தான் இப்போ கூடுது மவுசு

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa.. Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa.. munimma.. vaa Munimma.. munimma.. munimma..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa.. Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa.. munimma.. vaa Munimma.. munimma.. munimma.. Muni munimmaa..

Male: Neeyum naanum matchu.. Athaan internetil pechu.. Namma kaadhal torchu.. Athu lighthouse-nu aachu..

Male: Macho unna paarthu.. Iva moocho heatu kaathu.. Lippil lippa kothu.. Yappa enna coola maathu..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa.. Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa.. munimma.. vaa Munimma.. munimma.. munimma.. Munimma muni munimmaa..

Male: Ullam kalithalum Kaanum magizhthalum Kallukillai Aanaaal unthan kannukundu

Male: Otrai piraithaan Vinnukkundu Irandu piraigal Mannukkundu Irandu piraiyum ennai kandu Kaadhal solluthu indru

Male: Mugai mokkul vaasam.. Avalin nagai mokkul nesam.. Thagathagavena erindhidum endhan Idha idha idhayathil veezhum

Male: Neyaii aval punnagai Aval kai kaal konda thoorigai Kaamam tharum kaarigai.. kaarigai..

Male: Magic-na... Magic-na harry potter Neeya avanoda daughter En nenjil etho matter thoovuriyae

Female: Paattunna kannadasan.. Dance-na michael jackson.. Kiss-na kamalhassan aavuriyae..

Male: Cute aana face-u.. Hottaana pose-u Puliyaatha baby Idhayathil juice-u

Female: Oru pakkam classu.. Maru pakkam massu.. Athanaala thaan ippo Kooduthu mausu..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa.. Vaa munimma.. vaa munimma.. Vaa munimma vaa..

Male: Vaa munimma.. vaa munimma.. Vaa.. munimma.. vaa Munimma.. munimma.. munimma.. Munimma muni munimmaa..

Other Songs From Sakka Podu Podu Raja (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • kuruthi aattam song lyrics

  • sad song lyrics tamil

  • marudhani song lyrics

  • tamil worship songs lyrics

  • aarariraro song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • ilayaraja songs tamil lyrics

  • veeram song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • ganpati bappa morya lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • gaana song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • kutty pattas movie

  • devane naan umathandaiyil lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • thenpandi seemayile karaoke

  • rakita rakita song lyrics