Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஅ...ஆஅ. ஆஅ...ஆஆஅ...ஆஅ..
பெண்: சின்னச் சின்ன ரத்தினமே செம்பவளச் சித்திரமே வண்ண வண்ணத் தாமரையே வாசல் வந்த வைகறையே தர்மத் தாய் தூங்குவதால் தண்டனை ஏழைக்கடா தங்கமே நீ தூங்க நான் பாடினேன் நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்..
பெண்: தீயவர்கள் கொடுமை செய்தால் தெய்வத்திடம் முறையிடுவோம் தெய்வம் இங்கு கொடுமை செய்தால் யாரிடத்தில் போய் அழுவோம்
பெண்: சொந்தம் இன்றி வந்த இடம் சொந்த இடம் ஆனதோ மந்தை ஆட்டுக் கூட்டத்திலே விந்தை விளையாடுதோ கலங்குதே மயங்குதே காலமே பதில் சொல்லு
பெண்: சின்னச் சின்ன ரத்தினமே செம்பவளச் சித்திரமே
பெண்: வஞ்சம் இல்லை நெஞ்சுக்குள்ளே வாழ்க்கை என்ன பாரமம்மா வாசல் வந்து சேர்ந்த பின்னே இன்னும் என்ன வாட்டமம்மா
பெண்: கையில் உள்ள ஒளி விளக்கு கால் நடக்கப் போகுமே நெஞ்சில் உள்ள விடிவிளக்கு தக்க துணை ஆகுமே கலக்கம் ஏன் தயக்கம் ஏன் காலம் உன் கையிலே

பெண்: சின்னச் சின்ன ரத்தினமே.. செம்பவளச் சித்திரமே...

Female: Aaa.aaa..aaa.. Aaa.aaa..aaa.aaa.
Female: Chinna chinna rathinamae Sembavala chithirmae Vanna vanna thaamaraiyae Vaasal vandha vaigaraiyae Dharama thaai thoonguvadhaal Thandanai ezhaikkadaa Thangamae nee thoonga naan paadinen Nenjamae thaangaadhu thaalaattinen
Female: Chinna chinna rathinamae Sembavala chithirmae
Female: Theeyavargal kodumai seidhaal Dheivathidam muraiyiduvom Dheivam ingu kodumai seidhaal Yaaridathil poyi azhuvom Sondham indri vandha idam Sondha idam aanadho Mandhai aattu koottathilae Vindhai vilaiyaadudho Kalangudhae mayangudhae Kaalamae badhil sollu
Female: Chinna chinna rathinamae Sembavala chithirmae
Female: Vanjam illai nenjukkullae Vaazhkkai enna baaram ammaa Vaasal vandhu serndha pinnae Innum enna vaattam ammaa
Female: Kaiyil ulla oli vilakku Kaal nadakka podhumae Nenjil ulla vidivilakku Thakka thunai aagumae Kalakkam yen thayakkam yen Kaalam un kaiyilae
Female: Chinna chinna rathinamae Sembavala chithirmae Vanna vanna thaamaraiyae Vaasal vandha vaigaraiyae Dharama thaai thoonguvadhaal Thandanai ezhaikkadaa Thangamae nee thoonga naan paadinen Nenjamae thaangaadhu thaalaattinen
Female: Chinna chinna rathinamae Sembavala chithirmae
kutty pattas movie
alaipayuthey karaoke with lyrics
karaoke songs with lyrics tamil free download
tamil songs lyrics and karaoke
anbe anbe tamil lyrics
mailaanji song lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
abdul kalam song in tamil lyrics
sarpatta lyrics
thalapathy song lyrics in tamil
tamil new songs lyrics in english
chinna chinna aasai karaoke download masstamilan
tamil song lyrics in english free download
movie songs lyrics in tamil
en kadhale en kadhale karaoke
maraigirai movie
lyrics video tamil
happy birthday song lyrics in tamil