Added Date: Feb 11, 2022
ஆண்: தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ஆண்: ததக்கு ததக்கு ததக்கு ததக்கு தத்தாத்தா தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு தத்தாத்தா
ஆண்: கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி
ஆண்: நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி
ஆண்: நல்ல வண்டி பாரடி புள்ள இப்போ உக்கி போட்டு ஏறடி புள்ள நல்ல வண்டி பாரடி புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள
ஆண்: கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி நல்ல வண்டி பாரடி புள்ள உக்கி போட்டு ஏறடி புள்ள
ஆண்: ஒடுங்கி நிக்கிது காரு அத புடிங்கி வுட்டது யாரு ஹே ஒடுங்கி நிக்கிது காரு அத புடிங்கி வுட்டது யாரு
ஆண்: காத்தடிக்கும் பம்பு ஒன்னு நான் தரவா போட்டியிட்ட ஓட்ட காரு பஞ்சர் ஆகி போச்சா
ஆண்: மாட்டுக்கார வேலு கிட்ட பலிக்குமாடி பாச்சா பள்ள மேடு எத்தனையோ பாத்தவண்டி

ஆண்: சேவலை எதிர்த்த கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி சேவலை எதிர்த்த கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி
ஆண்: முட்டையிடும் பெட்டைகளா முட்டுவது பட்டாளத்து பொண்ணுங்களின் லட்சணத்த கண்டா
ஆண்: பயப்படாம மஞ்ச தாலி கட்டுறவன் உண்டா ஒன்ன போல பத்து பேர கண்டவன்டி

ஆண்: .............
குழு: .............
ஆண்: மாமன் முடிஞ்ச பூவு இத மோந்து மோந்து பாரு ஹே மாமன் முடிஞ்ச பூவு இத மோந்து மோந்து பாரு
ஆண்: மல்லிகையே கையில் சுத்தும் மைனரடி ஏடெடுத்து நீ படிச்சி என்ன பண்ண கூறு
ஆண்: ஏர் எடுக்க நான் இல்லாட்டி ஏதுனக்கு சோறு நாடுயர பாடுகள பட்டவன்டி

ஆண்: கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி நாளும் தெரிஞ்ச வண்டி நாகரீகம் அறிஞ்ச வண்டி

Male: Thai thathakku thathakku Thathakku thathakku Thathakku thathakku thathakku Thai thathakku thathakku Thathakku thathakku Thathakku thathakku thathakku
Male: Thathakku thathakku Thathakku thathakku thaththaaththaa Thai thathakku thathakku Thathakku thathakku thaththaaththaa
Male: Kattai vandi kattai vandi Kaappaaththa vandha vandi Kattai vandi kattai vandi Kaappaaththa vandha vandi
Male: Naalum therinja vandi Naagareegam arinja vandi Naalum therinja vandi Naagareegam arinja vandi
Male: Nalla vandi paaradi pulla Ippo ukki pottu yeradi pulla Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Kattai vandi vandi kattai vandi Kaappaaththa vandha vandi Naalum therinja vandi Naagareegam arinja vandi Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Odungi nikkidhu carru Adha pudingi vuttadhu yaaru Hey odungi nikkidhu carru Adha pudingi vuttadhu yaaru
Male: Kaaththadikkum pumppu onnu Naan tharavaa Pottiyitta otta carru Puncture aaghi pochchaa
Male: Maattukkaara velu kitta Palikkummaadi paachchaa Pallamedu ethanaiyo Paaththavandi
Male: Nalla vandi paaradi pulla Ippo ukki pottu yeradi pulla Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Kattai vandi vandi kattai vandi Kaappaaththa vandha vandi Naalum therinja vandi Naagareegam arinja vandi Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Sevalai edhirththa kozhi Endrum jeichchadhilladi thozhi Sevalai edhirththa kozhi Endrum jeichchadhilladi thozhi
Male: Muttaiyidum pettaigalaa Muttuvadhu Pattaalaththu ponnungalin Latchanaththa kandaa
Male: Bayapadaama manja thaali Katturavan undaa Onna pola paththu pera Kandavandi
Male: Nalla vandi paaradi pulla Ippo ukki pottu yeradi pulla Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Durr uh... durr uh ... Durr durr durr durr uh... Durr durr durr durr uh .. Uh kikkiri bukkiri Kikkiri bukkiri kikki
Chorus: Um aaahaaa.. um ahaaa. Um aaahaaa.. um ahaaa. Um ahaa.aaa...
Male: Maaman mudinja poovu Idha mondhu mondhu paaru Hey maaman mudinja poovu Idha mondhu mondhu paaru
Male: Mallighaiyae kaiyil suththum Mainaradi Yededuththu nee padichchi Yenna panna kooru
Male: Yeredukka naan illaatti Yedhunakku soru Naaduyura paadughala Pattavandi
Male: Nalla vandi paaradi pulla Ippo ukki pottu ah yeradi pulla Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla
Male: Kattai vandi vandi kattai vandi Kaappaaththa vandha vandi Naalum therinja vandi Naagareegam arinja vandi Naalum therinja vandi Naagareegam arinja vandi
Male: Nalla vandi paaradi pulla Ippo ukki pottu yeradi pulla Nalla vandi paaradi pulla Ukki pottu yeradi pulla..ey.
um azhagana kangal karaoke mp3 download
karnan movie songs lyrics
nerunjiye
tamil worship songs lyrics in english
nadu kaatil thanimai song lyrics download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics and karaoke
maravamal nenaitheeriya lyrics
yaar azhaippadhu song download masstamilan
rc christian songs lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
kannalane song lyrics in tamil
master movie songs lyrics in tamil
new songs tamil lyrics
bhaja govindam lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
padayappa tamil padal
azhagu song lyrics
pagal iravai karaoke
kuruthi aattam song lyrics