பெண்: அன்பே. அன்பே.
பெண்: எங்கே. எங்கே
பெண்: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: அன்பே..அன்பே.. எங்கே...எங்கே.. கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள் காதல் மன்னவா கண்டு சொல்லவா
பெண்: அன்பே..அன்பே.. எங்கே...எங்கே..
ஆண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ... ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ... பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: பாவை செய்த பாவம் என்ன வந்து சொல்ல கூடாதோ சாவை இன்னும் கொஞ்ச நேரம் தள்ளி போட கூடாதோ கண்ணின் ஓரம் ஆவி தேங்க காதல் தூரம் பார்க்கிறேன் கண்ணின் ஓரம் ஆவி தேங்க காதல் தூரம் பார்க்கிறேன் தாங்கவில்லை பெண் மனம் காண வேண்டும் உன் முகம் கண்டு போக சம்மதம்

பெண்
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.ஆஅ... ஆ. ஆ. ஆ. ஆ.ஆஅ...
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.ஆஅ...
பெண்: தேகம் மாய்ந்து போகக் கூடும் காதல் மாய்ந்து போகாது நிலவு தேய்ந்து போகக் கூடும் வானம் தேய்ந்து போகாது காதல் என்னும் பூவின் மீது பாறை ஏற்றி பார்ப்பதோ காதல் என்னும் பூவின் மீது பாறை ஏற்றி பார்ப்பதோ நெஞ்சில் இன்று போர்களம் நீரில் மூழ்கும் கண்களும் சாவு மூன்று அங்குலம்

Female: Anbae. anbae.
Female: Engae. engae.
Female: Aa. aa. aa. aa. Aa.aa. aa. aa.
Female: Anbae. anbae. Engae. engae. Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa
Female: Anbae. anbae. Engae. engae.
Male
Chorus: Aa.aa..aa...aa...aa..aaa..aa.
Aa.aa..aa...aa...aa..aaa..aa.
Ha.aa..aa...aa...haa..aaa..aa.aa.aa.aa.aa..
Female
Chorus: Aa.aa..aa...aa...aa..aaa..aa.
Female: Paavai seidha paavam enna Vandhu solla koodaadho Saavai innum konja neram Thalli poda koodaadho Kaannin oram aavi thaenga Kaadhal dhooram paarkkiren Kaannin oram aavi thaenga Kaadhal dhooram paarkkiren Thaangavillai pen manam Kaana vendum un mugam Kandu poga sammadham
Female: Anbae. anbae. Engae. engae. Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa
Female: Anbae. anbae. Engae. engae.
Female
Chorus: Aaa..aa..aa.aa.aa.
Aaa..aa..aa.aa.aa.
Chorus: Aaa..aa..aa.aa.aa.
Female: Dhaegam maaindhu poga koodum Kaadhal maaindhu pogaadhu Nilavu thaeindhu poga koodum Vaanam thaeindhu pogaadhu Kaadhal ennum poovin meedhu Paarai yaettri paarppadho Kaadhal ennum poovin meedhu Paarai yaettri paarppadho Nenjil indru porkkalam Neeril moozhgum kangalum Saavu moondru angulam
Female: Anbae. anbae. Engae. engae. Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa
Female: Anbae. anbae. Engae. engae.
lyrics tamil christian songs
tamil songs lyrics download free
teddy marandhaye
vennilave vennilave song lyrics
maraigirai
aathangara orathil
paadal varigal
tamil karaoke songs with lyrics download
kanne kalaimane song karaoke with lyrics
tamil collection lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
vijay songs lyrics
tamil christian songs lyrics free download
tamil lyrics video songs download
anegan songs lyrics
i movie songs lyrics in tamil
old tamil christian songs lyrics
sarpatta song lyrics
3 song lyrics in tamil
soorarai pottru theme song lyrics