Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஆஆ..ஆஹா.ஆஆ..ஆஆ..
ஆண்: பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
பெண்: பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
ஆண்: சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
பெண்: முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
ஆண்: உயிரால் உயிரை அன்பே நீ மூடு
ஆண்: பணிகாற்றே பணிகாற்றே
பெண்: பரவசமா பரவசமா
பெண்: பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
ஆண்: நாம் வாழும் வீடு ஆள் இல்லா தீவு யாருக்கும் அனுமதி கிடையாது
பெண்: ஓ வழி மாறி யாரும் வந்தாலும் வரலாம் வீட்டுக்கு முகவரி கூடாது
ஆண்: நான் தேடும்..ம்ம் முகமானாய் நான் வாங்கும்..ம்ம் மூச்சானாய்..
பெண்: உயிரோடு.. உயிரானாய் நான் எல்லாம் ஆஆ.. நீ ஆனாய்
ஆண்: எதை இழந்தாலும் இழப்பேன் உனை மட்டும் நீங்க மறுப்பேன்
பெண்: ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு
ஆண்: பணிகாற்றே பணிகாற்றே பரவசமா பரவசமா
பெண்: ஓ தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது தூக்கத்தை தள்ளி போடாதே
ஆண்: பாதைகள் உனது பயணங்கள் எனது பயணத்தை தள்ளி போடாதே
பெண்: நீ நினைத்தால்..ஆஆ மறுகணமே. உன் அருகே.. நான் இருப்பேன்.
ஆண்: உன் வழியில் கால்மிதியாய் மேகங்களை நான் விரிப்பேன்
பெண்: இருவருமே தூங்கி விடலாம் சில ஜென்மம் தாண்டி எழுந்தால்
ஆண்: கனவில் நாம் மீண்டும் சந்திப்போம்
பெண்: சத்தம் இல்லா தீபாவளியே நெஞ்சே கொண்டாடு
ஆண்: முத்தம் என்னும் சூறாவளியில் மூச்சே திண்டாடு
பெண்: உயிரால் உயிரை அன்பே நீ மூடு

Female: Aah.aah.aaahaaa.aaa..
Male: Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa
Female: Panikaatrae panikaatrae
Paravasamaa paravasamaa
Male: Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu
Female: Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu
Male: Uyiraal uyirai anbae
Nee moodu.
Male: Panikaatrae panikaatrae
Female: Paravasamaa paravasamaa
Female: Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa
Male: Naam vaazhum veedu Aal illaa theevu Yaarukkum anumadhi kidaiyaadhu
Female: Oh.vazhi maari yaarum Vandhaalum varalaam Veetukku mugavari koodaadhu
Male: Naan thaedum.mmm Mugamaanaai. Naan vaangum. Moochchaanaai.
Female: Uyirodu. Uyiraanaai. Naan ellaam.aaa Nee aanaai.
Male: Edhai izhandhaalum izhappen
Unai mattum neenga maruppen
Female: Yeno en nenjam niraindhirukku
Male: Panikaatrae panikaatrae Paravasamaa paravasamaa
Female: Oh..thookkangal unadhu Kanavellaam enadhu Thookaththai thalli podaadhae
Male: Paadhaigal unadhu Paadhangal enadhu Payanaththai thalli podaadhae
Female: Nee ninaiththaal.aa Marukkanamae.ae..ae. Un arugae.ae..ae Naaniruppen.
Male: Un vazhiyil. Kaalmidhiyaai. Megangalai. Naan virippen.
Female: Iruvarumae thoongi vidalaam
Sila jenmam thaandi ezhundhaal
Male: Kanavil naam meendum sandhippom
Female: Saththam illaa deepavaliyae
Nenjae kondaadu
Male: Muththam ennum sooravaliyil
Moochchae thindaadu
Female: Uyiraal uyirai anbae
Nee moodu.
Male: Panikaatrae panikaatrae
Female: Paravasamaa paravasamaa
raja raja cholan lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
tamil music without lyrics free download
kutty pattas full movie download
alagiya sirukki movie
oru manam song karaoke
nanbiye song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
unna nenachu nenachu karaoke download
chinna chinna aasai karaoke download masstamilan
master the blaster lyrics in tamil
chammak challo meaning in tamil
raja raja cholan song lyrics in tamil
worship songs lyrics tamil
na muthukumar lyrics
tamil song lyrics whatsapp status download
alaipayuthey songs lyrics
tamil karaoke with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
morrakka mattrakka song lyrics