Added Date: Feb 11, 2022
பெண்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி
பெண்: எங்கே உன் வாழ்க்கை போகுதோ எங்கே உன் தூக்கம் போனதோ நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய் ராஜகுமாாி ரத்தின குமாாி

பெண்: எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம் ஐய்யோ நீ இங்கே பூஜ்ஜியம் ஓா் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய் ராஜகுமாாி ரத்தின குமாாி
பெண்: உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி நீ நடக்கும் தோரணைகள் மாறி உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சு மாறி நீ சூடும் மூரல் வேராக மாறி மாறி மாறி யாவும் மாறி ராஜா குமாாி ஏய் ரத்தின குமாாி

பெண்: பழைய நிலைக்கு திரும்பவே சிறிய இதயம் விரும்புதே வழிகள் அதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே ஒடிந்து முடிந்த உறவுகள் விடிந்த மனதில் அரும்புதே பொருளும் இதற்கு எங்கே குழப்பம் எதற்கு இங்கே
பெண்: காசுக்குத் தானே நீ ஆசைப்பட்டு போனாய் பாசத்துக்கு ஏங்கும் ஓா் பூனையாக ஆனாய் புழுதி சிாிப்போ இங்கே பளிங்கு சிறையோ அங்கே ராஜகுமாாி ரத்தினகுமாாி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாாி

Female: Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii.. balakumariii
Enge un vaazhkai pogudho Enge un thookam ponadho Nool bommai ondrai Nee aadugindrai Rajakumari ..rathinakumari..
Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
Female : Enge nee keta rajiyam Haiyo nee ingey poojiyam Oor thanga koondil Nee maati kondai Rajakumari rathinakumari
Female: Un koondhal maari Un aadai maari Nee nadakkum thoranaigal maariii.. Urchagam paaichum un pechu maari Nee soodum mooral veraaga maari
Maari maari yaavum maari Rajakumari ei rathinakumari
Idharkuthaane aasaipattai balakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
Female: Palaya nilaiku thirumbave Siriya idhayam virumbudhey Vazhigal adharku engey Kulappam edharku ingey Odindhu murindha uravugal Vidindha manadhil arumbudhey Porulum idharku engey Kulappam etharkku ingey
Female: Kaasukku thaane nee aasai pattu ponai Paasathukaengum oor poonai aaga aanaai Puzhudhi siripo ingey Palingu sirayo angey Rajakumari rathinakumari Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
friendship songs in tamil lyrics audio download
tamil christian songs lyrics with chords free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
konjum mainakkale karaoke
oru yaagam
unnodu valum nodiyil ringtone download
whatsapp status tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
mahabharatham lyrics in tamil
usure soorarai pottru lyrics
vaseegara song lyrics
aarathanai umake lyrics
alagiya sirukki ringtone download
tamil song english translation game
hare rama hare krishna lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
kutty story in tamil lyrics
bigil unakaga
karaoke with lyrics tamil
karaoke for female singers tamil