Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை
குழு: ஹா.ஆ...ஹா..ஆ.
ஆண்: போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை
குழு: ஹா.ஆ...ஹா..ஆ.
ஆண்: ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய் வள்ளல் போல வாழ்வே உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய் உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன் உன்னை இன்று நான் தேடி என்னைத் தொலைத்தேன்
ஆண்: உன்னைப் பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை
குழு: ..........
ஆண்: அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன் நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன் குழி விழும் கண்ணத்துக்குள் நான் விழுந்தேன் சிரு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேனே
ஆண்: நேற்று வரை நேற்று வரை வாழ்வில் ருசி இல்லை மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால் மரணம் இல்லை

ஆண்: நான் பார்க்கும் வானவில் வளையல்களில் நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில் சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள்தானோ பூமத்திய ரேகை உந்தன் கைகளில்தானோ..
ஆண்: என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை

Male: Unnai paartha kangal
Innum mooda villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Podhum podhum endren
Nenjam ketka villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Oru thendral pola vandhu Anbae ennai verkka vaithaai Vallal pola vazhvae Unnai kenji ketkka vaithaai Un perai naan solli ennai azhaippen Unnai indru naan thedi Ennai tholaithen
Male: Unnai paartha kangal Innum mooda villai Podhum podhum endren Nenjam ketka villai
Male: Anbae un koondhalil Naan kalaindhen Nee vaitha pookalil Naan udhirndhen Kuzhi vizhum kannathukkul Naan vizhundhen Siru netri vervayil Naan karaindhenae
Male: Netru varai netru varai Vaazhvil rusi illai Malarae undhan madiyil vaazhndhaal Maranam illai
Male: Unnai paartha kangal
Innum mooda villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Podhum podhum endren
Nenjam ketka villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Naan paarkkum vaanavil Valayalgalil Naan ketkkum mellisai Kolusugalil Silendra natchathiram Un kangal dhaano Poomadhya regai Undhan kaigalil dhaano..
Male: Enna niram enna gunam Kaadhal puriyavillai Kaadhal kavidhai Edhuvum indru theriyavillai
Male: Unnai paartha kangal
Innum mooda villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Podhum podhum endren
Nenjam ketka villai
Chorus: Haa..aa..haa.aa..
Male: Oru thendral pola vandhu Anbae ennai verkka vaithaai Vallal pola vazhvae Unnai kenji ketkka vaithaai Un perai naan solli ennai azhaippen Unnai indru naan thedi Ennai tholaithen
Male: Unnai paartha kangal Innum mooda villai Podhum podhum endren Nenjam ketka villai
pacha kallu mookuthi sarpatta lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil christian karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
unsure soorarai pottru lyrics
aasai nooru vagai karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
soorarai pottru lyrics in tamil
maara song lyrics in tamil
tamil song lyrics
google song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
paatu paadava
tamil songs english translation
tamil song lyrics 2020
kutty pattas full movie tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
3 movie tamil songs lyrics
bahubali 2 tamil paadal
maara movie lyrics in tamil