Added Date: Feb 11, 2022
பெண்: யமுனா நதி கரையில் இளவரசி சிறை இருந்தால் வருவான் தலைவன் என்று வண்ணமகள் உயிர் சுமந்தால்
பெண்: தீயிலே இவள் தூங்கினால் கண்ணிலே உயிர் தாங்கினால் சிறிய பறவை சிறையில் இருந்து வெளி வருமா..

பெண்: என் கண்களோ.. திரை மறைவில் நீ கொண்டதேன் நீர் கொண்டதை இதுவரையில் யார் கண்டது...
பெண்: ஊர் காணவே இளைய செடி பூ பூத்தது பூ காம்பிலே முள்ளு ஒன்று யார் பார்த்தது
பெண்: ஆடி விட வந்தேன் நித்தம் நித்தம் ஆடுகின்ற காலில் ரத்தம் ரத்தம் காளையரின் கண்ணில் சித்தம் சித்தம் கன்னி மகள் நெஞ்சில் யுத்தம் யுத்தம்
பெண்: புதிய மேகம் புதிய நீரை பொழிந்திடுமா..

பெண்: வா மன்னவா.. குதிரை ஒன்று நீ கொண்டு வா உன் ராணியை சிறை உடைத்து நீ கொண்டு போ
பெண்: வா மன்னவா சிறகு ரெண்டு நீ கொண்டு வா உன் தேவியை வான்வெளியில் நீ கொண்டு போ
பெண்: பூவுக்கு எதுக்கு சட்டம் சட்டம் வானிலே எதற்கு வட்டம் வட்டம் என்னிடம் இருக்கு திட்டம் திட்டம் வெற்றிதான் உனக்கு கிட்டும் கிட்டும்
பெண்: உனது கையில் எனது ஜீவன் திருப்பி கொடு

பெண்: யமுனா நதி கரையில் இளவரசி சிறை இருந்தால் வருவான் தலைவன் என்று வண்ணமகள் உயிர் சுமந்தால்..

Female: Yamunaa nathi karaiyil Ilavarasi sirai irunthaal Varuvaan thalaivan endru Vannamagal uyir sumanthaal
Female: Theeyilae ival thoonginaal Kannilae uyir thaanginaal Siriya paravai siraiyil irunthu Veli varumaa

Female: En kangalo Thirai maraivil nee kondathen Nee kondathai ithu varaiyil Yaar kandathu...
Female: Oor kaanavae ilaiya sedi Poo pooththathu Poo kaambilae mullu ondru Yaar paarththathu
Female: Aadi vidda vanthen niththam niththam Aadugindra kaalil raththam raththam Kaalaiyarin kannil siththam siththam Kanni magal nenjil yuththam yuththam
Femlae: Puthiya maegam Puthiya neerai pozhinthidumaa
Female: Yamunaa nathi karaiyil Ilavarasi sirai irunthaal Varuvaan thalaivan endru Vannamagal uyir sumanthaal
Female: Vaa mannavaa Kuthirai ondru nee kondu vaa Un raaniyai sirai udaiththu Nee kondu po
Female: Vaa mannavaa Siragu rendu nee kondu vaa Un deviyai vaan veliyil Nee kondu po
Female: Poovukku edhukku sattam sattam Vaanilae edharkku vattam vattam Ennidam irukku thittam thittam Vetrithan unakku kittum kittum
Female: Unathu kayil enathu jeevan Thiruppi kodu
Female: Yamunaa nathi karaiyil Ilavarasi sirai irunthaal Varuvaan thalaivan endru Vannamagal uyir sumanthaal
Female: Theeyilae ival thoonginaal Kannilae uyir thaanginaal Siriya paravai siraiyil irunthu Veli varumaa
Female: Yamunaa nathi karaiyil Ilavarasi sirai irunthaal Varuvaan thalaivan endru Vannamagal uyir sumanthaal
happy birthday tamil song lyrics in english
7m arivu song lyrics
unna nenachu lyrics
kathai poma song lyrics
medley song lyrics in tamil
porale ponnuthayi karaoke
thevaram lyrics in tamil with meaning
nice lyrics in tamil
master song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
tamil song lyrics with music
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil christian songs with lyrics and guitar chords
kanthasastikavasam lyrics
oru manam movie
sirikkadhey song lyrics
kadhal sadugudu song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
alagiya sirukki full movie
sarpatta movie song lyrics in tamil