Moodiko Moodiko Song Lyrics

Rojavai Killathe cover
Movie: Rojavai Killathe (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

ஆண்: அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ

ஆண்: ஆழமானவ.. துணியை எடுத்து மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

பெண்: ஹே இந்த கதை எங்கே எப்பவும் நான் பார்த்ததே இல்லை எல்லோருக்கும் சொல்ல இது ஒண்ணும் மகாபாரதமில்ல...

ஆண்: அங்கே வெச்ச தீயே வந்து இங்கே பத்துது இப்போது ஹ என்ன பண்ண ஏது பண்ண தண்ணீ ஊத்து தப்பேது

பெண்: கண்ண மறைக்கும் பொழுதும் காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது
ஆண்: கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே

பெண்: மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து
ஆண்: ஆஹ்ஹா
பெண்: என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண்: ஹய்யோ
பெண்: மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண்: ம்ம்...
பெண்: ஆஹ்ஹ்ஹா...
ஆண்: ஆஹா
பெண்: ஹ்ஹா
ஆண்: ஏய்ய்ய்ய்..

பெண்: ஹா..மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

ஆண்: ஹ்ஹா சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி
பெண்: காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே காலுப் பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே

ஆண்: காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு கண் தொறந்து பார்ப்போமா
பெண்: உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும் ஒதுங்கித்தான் போவோமா

ஆண்: கடிக்குதடி கட்ட எறும்பு...
பெண்: ஆஹ்
ஆண்: துடிக்குதடி பொட்டக் கரும்பு..
பெண்: ஆஹ்
ஆண்: கடிக்குதடி கட்ட எறும்பு துடிக்குதடி பொட்டக் கரும்பு
பெண்: ஏய்..ஹஹ..ம்ம்ஹ்ஹா
ஆண்: ம்ம்ஹ்ஹா

ஆண்: ஹையய்யயோ மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண்: கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

ஆண்: அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ
பெண்: அம்மம்மா
ஆண்: பொண்ணா இவ
பெண்: அப்பப்பா
ஆண்: பொல்லாதவ

ஆண்: ஆழமானவ.. துணியை எடுத்து மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ

Male: Moodikko moodikko kanna moodikko Kattikko kattikko enna kattiko Moodikko moodikko kanna moodikko Kattikko kattikko enna kattiko

Male: Ammamma ponnaa iva Appappa pollathava Ammamma ponnaa iva Appappa pollathava

Male: Aazhamanava..thuniyai eduthu Moodikko moodikko kanna moodikko Kattikko kattikko enna kattiko

Female: Hae intha kadha engae eppavum Naan paarthathae illae Ellorukkum solla ithu Onnum mahabharatham illa

Male: Ange vecha theeyae vanthu Ingae pathuthu ippothu Ha enna panna yethu panna Thannee oothu thappaethu

Female: Kanna maraikkum pozhuthu Kaathil vanthu kadhal satham ketkirathe
Male: Kalla paarvai paarthu kathaya rasikka Kannu rendum thudikirathae

Female: Manasa konjam mattupaduthu
Male: Aahhaa
Female: Ennayum konjam kattupaduthu
Male: Hayyooo
Female: Manasa konjam mattupaduthu Ennayum konjam kattupaduthu
Male: Mmm.
Female: Aahhaha..
Male: Aaha.
Female: Hhaa.
Male: Aeiiii..

Female: Haa..Moodikko moodikko kanna moodikko Kattikko kattikko enna kattiko

Male: Hhaa..seval vanthu suthum pothu seratha kozhi Aaval vanthu serum pothu thangathu thozhi
Female: Kaalu pattaa kutthamunnu oorukkulla kettenae Kaalu patta sorgamunnu kattil mela parthenae

Male: Kaaman potta kanakku paaki irukku Kan thoranthu paarpoma
Female: Ullae kaaichal adikkum usuru thudikkum Othungithaan povoma

Male: Kadikkuthadi katta erumbu.
Female: Aahh.
Male: Thudikkuthadi potta karumbu..
Female: Aahh..  
Male: Kadikkuthadi katta erummbu Thudikkuthadi potta karumbu..
Female: Aei..haha..mmhhaha
Male: Mmhhaa..

Male: Haiyyayyayo Moodikko moodikko kanna moodikko
Female: Kattikko kattikko enna kattiko

Male: Ammamma ponnaa iva Appappa pollathava
Female: Ammamma
Male: Ponnaa iva
Female: Appappa
Male: Pollathava

Male: Aazhamanava..thuniyai eduthu Moodikko moodikko kanna moodikko
Female: Kattikko kattikko enna kattiko

Other Songs From Rojavai Killathe (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in tamil pdf

  • comali song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tholgal

  • maara song tamil

  • lyrics video tamil

  • marudhani lyrics

  • rakita rakita song lyrics

  • national anthem lyrics tamil

  • soorarai pottru songs lyrics in english

  • sad song lyrics tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • morattu single song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • master tamil lyrics

  • irava pagala karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil poem lyrics

  • tamil songs lyrics download free