Arthamulla Pattu Song Lyrics

Rojavai Killathe cover
Movie: Rojavai Killathe (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra and Baby Sujatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: .........

பெண்: அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

ஆண்: ம்ம் அப்படியா சரி ஓகே ஓகே ஹான் அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண்: அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
ஆண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
பெண்: யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ஆண்: ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
பெண்: யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால் யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

பெண்: ம்ம் ஆரம்பிக்கலாம ரெடியா ஜூட்.

பெண்: வானவில் பற்றி என்ன நினைக்கிறாய்
ஆண்: மழையில் காயும் வர்ண்ணச் சேலை எப்படிடா ஓகே யா
பெண்: பரவாயில்ல
ஆண்: அடி வாங்குவ படவா நீ சொல்லு

ஆண்: பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்
பெண்: கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை
ஆண்: சபாஷ்.

பெண்: அருவி என்பது மலையின் தாய்ப்பால்
பெண்: ம்ம்...இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்

ஆண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
பெண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
பெண்: யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால் அனைவரும்: யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

பெண்: அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண்: அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண்: நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்
ஆண்: வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு பரவயில்லையாட
பெண்: ஹ்ம்ம் தேவலாம்
ஆண்: நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
பெண்: ஆகாயத்தின் அமுதச் சாறு

பெண்: நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
ஆண்: நைனா உன்னத்தான்
பெண்: ஏழைக்கு எட்டாத சோளச் சோறு
ஆண்: சபாஷ்

ஆண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
பெண்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
பெண்: யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால் அனைவரும்: யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு

ஆண்: அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண்: அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
பெண்: ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு.

ஆண்: அடடாடா......

குழு: ...........

பெண்: சாவு என்பது என்ன நினைக்கிறாய். ம்ம்ம் கமான்.. சாவு என்பது என்ன நினைக்கிறாய்.
ஆண்: உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு சாவு என்பது என்ன நினைக்கிறாய்
பெண்: கனவுகள் இல்லாத கடைசி நித்திரை

பெண்: சாவு என்பது நீ என்ன நினைக்கிறாய்
பெண்: நான் எழுதிய கவிதைக்கு யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி...

வசனம்: ...........

ஆண்: ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு

பெண்: ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு

அனைவரும்: யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால் யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு...

Chorus: ......

Female: Arthamulla paattu vanthu rompa naallachchu Ada aalukkoru vari sonnaa sariyaa pochchu

Male: Mm appadiyaa sari ok ok Haan arthamulla paattu vanthu rompa naalaachchu
Female: Ada aalukoru vari sonna sariya pochchu

Female: Yaa yamma yamma yamma pallavi edhukku
Male: Yaa yamma yamma yamma pall vazhi edhukku Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal
Female: Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Male: Aalukoru variya solli paattu paadu
Female: Yaar arthamulla vari sonnaalum thaalam podu

All: Yaa yamma yamma yamma pallavi edhukku Yaa yamma yamma yamma pall vazhi edhukku Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Female: Mm aarambikkalaama rediyaa joot

Female: Vaanavil patri enna ninaikkirai
Male: Mazhaiyil kaayum varnnaa cholai Eppadidaa ok yaa
Female: Paravaayilla
Male: Adi vaanguva paadavaa nee sollu

Male: Poovinam pattri enna ninaikkiraai
Female: Kodigal vandukku ezhuthiya olai
Male: Sabaash.

Female: Aruvi enbathu malaiyin thaippaal
Female: Mm..iravu enbathu pagalin thaazhpaal

Male: Yaa yamma yamma yamma pallavi edhukku
Female: Yaa yamma yamma yamma pall vazhi edhukku
Female: Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal All: Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Female: Arthamulla paattu vanthu rompa naalaachchu
Female: Ada aalukoru vari sonna sariya pochchu

Female: Nilaavai patri enna ninaikkiraai
Male: Velli veedhiyil Vellai theru Paravaayillaiyaada
Female: Hmm thevalaam
Male: Nilaavai patri nee enna ninaikirai
Female: Aagaayaththin amutha saaru

Female: Nilaavai patri nee enna ninaikkiraai
Male: Nainaa unnaththaan
Female: Yaezhaikku ettaatha sola soru
Male: Sabaash.

Male: Yaa yamma yamma yamma pallavi edhukku
Female: Yaa yamma yamma yamma pall vazhi edhukku
Female: Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal All: Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Male: Arthamulla paattu vanthu rompa naallachchu
Female: Ada aalukkoru vari sonnaa sariyaa pochchu
Female: Aalukoru variya solli paattu paadu Yaar arthamulla vari sonnaalum thaalam podu

Male: Adadaadaa...

Chorus: ........

Female: Saavu enbathu enna ninaikkiraai Mmm come on. Saavu enbath enna ninaikkiraai
Male: Uyirukkum udambukkum oppantha mudivu Saavu enbath enna ninaikkiraai Kanavugal illatha kadaisi niththirai

Female: Saavu enbathu enna ninaikkiraai
Female: Naan ezhuthiya kavithaikku Yaaro vanthu vaikkum muttrupulli

Dialogue: ........

Male: Aalukoru vari sonna sariyaa pochchu

Female: Aalukoru variya solli paattu paadu Yaar arthamulla vari sonnaalum thaalam podu

All: Yaa yamma yamma yamma pallavi edhukku Yaa yamma yamma yamma pall vazhi edhukku Yaa yayyaa yayya yayya yayya saaram irunthaal Yaa yayyaa yayya yayya yayya saranam edhukku

Other Songs From Rojavai Killathe (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • enna maranthen

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • rasathi unna song lyrics

  • christian songs tamil lyrics free download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • asuran song lyrics download

  • aasirvathiyum karthare song lyrics

  • medley song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • aathangara marame karaoke

  • nee kidaithai lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kadhal mattum purivathillai song lyrics

  • raja raja cholan song karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • thullatha manamum thullum vijay padal