Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
குழு: { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (4) { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (4)
ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஆண்: காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
பெண்: கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம் கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம் சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்
குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2)
ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
ஆண்: சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
பெண்: சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஆண்: எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க
பெண்: முத்து மணி கொலுசுங்க முத்தம் கேட்டு சிணுங்க
ஆண்: உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது
பெண்: ஆசை பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (2)
பெண்: சொந்தம் கொண்ட புருஷன் சுண்டுவிரல் புடிக்க
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஆண்: சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
பெண்: காமதேவன் மண்டபத்தில் கச்சேரியும் நடக்க
ஆண்: கன்னிமகள் வளையலும் வினைகள் இசைக்க
பெண்: முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது
ஆண்: சித்தம் சூடேறுது இந்த ஜென்மம் ஈடேறுது

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

Female: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham
Chorus: {Ooo.ooo..oooo... Oo..ooooo..}(4) {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (4)
Male: Rukkumani rukkumani
Akkam pakkam enna satham
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Male: Kaathu rendum koosuthadi
Kandu pidi enna satham
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Female: Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham..
Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)
Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham
Male: Chinnanchiru ponnukku
Aasai romba irukku
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Female: Cheenikkulla erumbu
Maattikitta kanakku
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Male: Ettu mela ettu vachu
Kattil varai nerunga
Female: Muthumani kolusunga
Mutham kettu chinunga
Male: Ullae poo pookkuthu
Adi uchi yen verkkuthu
Female: Aasai paai pottathu
Ada acham thaal pottathu
Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)
Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham
Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2) {Oooo.ooo..ooo.ooo.. Oo.ooo..} (2)
Female: Sontham konda purushan
Sundu viral pudikka
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Male: Sundu viral thottathum
Antha idam silirkka
Chorus: Ohooo ohooo.ooo
Ohoo..ooo
Female: Kaamadevan mandabathil
Katcheriyum nadakka
Male: Kannimagal valaiyalum
Vinanigal isaikka
Female: Mutham panthaaduthu
Uyir motham thindaaduthu
Male: Sitham sooderuthu
Indha jenmam eederuthu
Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)
Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham
Female: Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham
Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2) Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo
7m arivu song lyrics
naan pogiren mele mele song lyrics
sarpatta parambarai songs lyrics
pularaadha
siragugal lyrics
movie songs lyrics in tamil
anegan songs lyrics
kutty pattas tamil full movie
google goole song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
raja raja cholan lyrics in tamil
master vaathi raid
tamil lyrics video download
putham pudhu kaalai song lyrics
varalakshmi songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
lyrics of kannana kanne
kannamma song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics