Kaadhal Rojave Song Lyrics

Roja cover
Movie: Roja (1992)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S.P. Bala Subrahmaniyam and Sujatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா்.ரஹ்மான்

பெண்: .............

ஆண்: { காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே } (2)

ஆண்: கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே

பெண்
குழு: ல..ல ல.லலலா ல..ல ல.லலலா..ல..ல ல. லலலா..லல லல லல லலலா..

ஆண்: தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில் தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

ஆண்: வாயில்லாமல் போனால் வாா்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண்: காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே

ஆண்: கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்: .............

ஆண்: வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ பூ வளா்த்த தோட்டமே கூந்தலில்லை தீா்ந்து போ பூமி பாா்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ

ஆண்: பாவையில்லை பாவை தேவையென்ன தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

Female: Aa aa aa a a aah . aa aa aa a a aah Aa aa a aa aaa. a a aa a aa aaa.

Male: { Kaadhal rojavae engae nee engae Kanneer vazhiyudhadi kannae } (2) Kannukkul needhan kanneeril needhan Kanmoodi paarthaal nenjukkul needhan Ennaanadho edhaanadho sol sol Kaadhal rojavae engae nee engae Kanneer vazhiyudhadi kannae

Female: Lala lala lala laa lala laa laa. Lala lala lala laa lala laa laa. Lalala laalla laa laa lala lalala laallaa. Lalala laalla laa lala lalala laallaa.

Male: Thendral ennai theendinaal selai theendum nyaabagam China pookkal paarkaiyil dhegam paartha nyaabagam Velli odai pesinaal sonna vaarthai nyaabagam Megam rendum sergaiyil mogam konda nyaabagam Vaayillaamal ponaal vaarthai illai pennae Neeyillaamal ponaal vaazhkkai illai kannae Mullodudhan muthangalaa sol sol.

Male: Kaadhal rojavae engae nee engae Kanneer vazhiyudhadi kannae Kannukkul needhan kanneeril needhan Kanmoodi paarthaal nenjukkul needhan Ennaanadho edhaanadho sol sol.

Female: Aa aa aa a a aah. aa aa aa a a aah Aa aa a aa aaa. a a aa a aa aaa.

Male: Veesugindra thendralae velai illai nindru po Pesugindra vennilaa penmai illai oindhu po Poo valartha thottamae koondhal illai theirndhu po Boomi paarkum vaanamae pulliyaaga theindhu po Paavai illai paavai thevai enna thevai Jeevan pona pinnae sevai enna sevai Mullodudhan muthangalaa sol sol.

Male: Kaadhal rojavae engae nee engae Kanneer vazhiyudhadi kannae Kannukkul needhan kanneeril needhan Kanmoodi paarthaal nenjukkul needhan Ennaanadho edhaanadho sol sol..

Female: Aa aa aa a a aah. Aa aa aa a a aah Aa aa a aa aaa. a a aa a aa aaa.

Other Songs From Roja (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • amman songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • maara movie song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kadhalar dhinam songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • uyire uyire song lyrics

  • amma song tamil lyrics

  • thangachi song lyrics

  • tamilpaa

  • ennavale adi ennavale karaoke

  • aagasam song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamilpaa master

  • google google song tamil lyrics