Rukkumani Rukkumani Song Lyrics

Roja cover
Movie: Roja (1992)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

குழு: { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (4) { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (4)

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஆண்: காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

பெண்: கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம் கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம் சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2)

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

ஆண்: சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
பெண்: சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

ஆண்: எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க
பெண்: முத்து மணி கொலுசுங்க முத்தம் கேட்டு சிணுங்க

ஆண்: உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது
பெண்: ஆசை பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2)

ஆண்: ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (2)

பெண்: சொந்தம் கொண்ட புருஷன் சுண்டுவிரல் புடிக்க
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
ஆண்: சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க
குழு: ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

பெண்: காமதேவன் மண்டபத்தில் கச்சேரியும் நடக்க
ஆண்: கன்னிமகள் வளையலும் வினைகள் இசைக்க

பெண்: முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது
ஆண்: சித்தம் சூடேறுது இந்த ஜென்மம் ஈடேறுது

குழு: { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

Female: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham

Chorus: {Ooo.ooo..oooo... Oo..ooooo..}(4) {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (4)

Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo
Male: Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo

Female: Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham..

Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)

Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham

Male: Chinnanchiru ponnukku Aasai romba irukku
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo
Female: Cheenikkulla erumbu Maattikitta kanakku
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo

Male: Ettu mela ettu vachu Kattil varai nerunga
Female: Muthumani kolusunga Mutham kettu chinunga

Male: Ullae poo pookkuthu Adi uchi yen verkkuthu
Female: Aasai paai pottathu Ada acham thaal pottathu

Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)

Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham

Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2) {Oooo.ooo..ooo.ooo.. Oo.ooo..} (2)

Female: Sontham konda purushan Sundu viral pudikka
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo
Male: Sundu viral thottathum Antha idam silirkka
Chorus: Ohooo ohooo.ooo Ohoo..ooo

Female: Kaamadevan mandabathil Katcheriyum nadakka
Male: Kannimagal valaiyalum Vinanigal isaikka

Female: Mutham panthaaduthu Uyir motham thindaaduthu
Male: Sitham sooderuthu Indha jenmam eederuthu

Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2)

Male: Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham

Female: Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham

Chorus: {Ohooo ohooo.ooo Ohoo..ooo} (2) Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo

Other Songs From Roja (1992)

Pudhu Vellai Mazhai Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Chinna Chinna Aasai Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kaadhal Rojave Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Thamizha Thamizha Song Lyrics
Movie: Roja
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • oru porvaikul iru thukkam lyrics

  • kutty pattas movie

  • enjoy en jaami cuckoo

  • new tamil christian songs lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • only tamil music no lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil bhajans lyrics

  • photo song lyrics in tamil

  • tamil song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • thullatha manamum thullum padal

  • valayapatti song lyrics

  • alagiya sirukki tamil full movie