Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: சுப்பம்மா ஏய் சுப்பம்மா ஆ சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா
குழு: சுப்பம்மா (3) சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா
ஆண்: சுப்பம்மா சுப்பம்மா யே சூலூரு சுப்பம்மா நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆண்: ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும் அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா
பெண்: பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா காதல் பண்ண புடிக்குமா இல்ல கன்னம் தின்ன புடிக்குமா
குழு: பிபிரி பிபிரி பி பிரி பிபிரி பிபிரி பி பிபிரி பிபிரி பி பிரி பிபிரி பிபிரி பி
ஆண்: சுப்பம்மா சுப்பம்மா
குழு: சுப்பம்மா
ஆண்: யே சூலூரு சுப்பம்மா
குழு: சுப்பம்மா
ஆண்: நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆண்: மதுரை மல்லிகையும் நெல்லை அல்வாவும் வாங்கி தந்தால் தான் ஆள புடிக்குமா
பெண்: லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடி வந்தா பஞ்சம் என் பஞ்சம் உன்னால் தீருமா
ஆண்: யே புல்லாங்குழல் வாசிக்கிற மென்மை புடிக்குமா இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற வன்மை புடிக்குமா
பெண்: நீ எப்போதுமே முப்போகமா கட்டில் தான் பெண்ணுக்கு உத்யோகமா ஊர் தாங்குமா

குழு: பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாலே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாலே
குழு: நா நா நா நா சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு
பெண்: கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும் என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது
குழு: யே யே யே யே யே யே யே யே யே யே யே யே
பெண்: சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி செவிகள் வருடி கொண்டு தூங்க விடாதே
ஆண்: ஆ மடிய மட்டும் நெறைய வைக்க இரவு போதுமடி உன் மனசு எல்லாம் கரைய வெய்க்க ஆயுள் வேணுமடி
பெண்: நாணம் தாக்கும் பேதை பெண்ணின் மானம் காக்கும் மனிதன் தலைவன் தான்டா கடவுள் தான்டா
பெண்: சுப்பம்மா சுப்பம்மா நான் சூலூரு சுப்பம்மா
ஆண்: நீ செப்பம்மா செப்பம்மா ஒரு நல்வாக்கு செப்பம்மா ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும் அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா

குழு: பிபிரி பிபிரி பி பிரி பிபிரி பிபிரி பி
குழு: சுப்பம்மா (8) விஷ்லிங்: .......

Male: Subbamma eyyy. Subbamma.aaa.. Subbamma. Subbamma. Subbamma.
Chorus: Subbamma.(3) Sub sub sub sub subbamma.
Male: Subbamma. Subbamma. Ae soolooru subbamma Nee cheppamma cheppamma Oru nalvaaku cheppamma
Male: Aanidam ponnuku Enna pudikkum Athai acham madam Naanam vittu sollikaatamma
Female: Pookala thirakkindra Muththam pudikkumaa Illa poongodi saaikindra Yutham pudikkumaa Kaadhal panna pudikkumaa Illa kannum thinna pudikkumaa
Chorus: Pipiri pipiri pi Piri pipiri pipiri pi Pipiri pipiri pi Piri pipiri pipiri pi
Male: Subbamma subbamma
Chorus: Subbamma
Male: Ae soolooru subbamma
Chorus: Subbamma
Male: Nee cheppamma cheppamma
Oru nalvaaku cheppamma
Male: Madurai malligaiyum Nellai alvaavum Vaangi thanthaal thaan Aala pudikkumaa
Female: Lanjam nee thanthu Manjam kudi vandhaa Panjam en panjam Unnaal theerumaa
Male: Ae pullangulal vaasikira Menmai pudikkumaa Illa sangeduthu oodhugindra Vanmai pudikkumaa
Female: Nee eppodhumae muppogamaa Kattil thaan pennukku uthyogamaa Oorthaangumaa
Male: Subbamma. Subbamma. Ae soolooru subbamma Nee cheppamma cheppamma Oru nalvaaku cheppamma
Chorus: Pambara kannaalae kaadhal Sangathi sonnaalae Thanga chilai poal vandhu Manathai thavikka vittaalae Thanga chilai poal vandhu Manathai thavikka vittaalae
Chorus: Naa naa naa naa Sukka potta navaabu Sellaathu un javaabu Sukka potta navaabu Sellaathu un javaabu
Female: Kattil sevaigalum Kaadhal thevaigalum Endrum pennukku Inbam tharaathu
Chorus: Ye ye ye yeah Ye ye ye yeah Ye ye ye yeah
Female: Sevai mudintha pinnum Serthae anaithapadi Sevigal varudi kodu Thoonga vidaathae
Male: Aa madiya mattum Neraya veikka iravu podhumadi Un manasu ellaam Karaiya veikka aayul venumadi
Female: Naanam thaakum Paedhai pennin Maanam kaakum Manithan thalaivan thaandaa Kadavul thaandaa
Female: Subbamma subbamma Naan soolooru subbamma
Male: Nee cheppamma cheppamma Oru nalvaaku cheppamma Aanidam ponnuku enna pudikkum Athai acham madam Naanam vittu sollikaatamma
Female: Pookala thirakkindra Muththam pudikkumaa Illa poongodi saaikindra Yutham pudikkumaa Kaadhal panna pudikkumaa Illa kannum thinna pudikkumaa
Chorus: Pipiri pipiri pi Piri pipiri pipiri pi
Chorus: Subbamma..(8) Whistling: ........
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thabangale song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil lyrics song download
famous carnatic songs in tamil lyrics
mailaanji song lyrics
mappillai songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english
national anthem lyrics in tamil
oru yaagam
narumugaye song lyrics
tamil thevaram songs lyrics
karnan lyrics
isaivarigal movie download
alaipayuthey karaoke with lyrics
tamil love song lyrics in english
youtube tamil karaoke songs with lyrics
mahabharatham lyrics in tamil
tamil lyrics video download
baahubali tamil paadal