Aymbathilum Aasai Varum Song Lyrics

Rishi Moolam cover
Movie: Rishi Moolam (1980)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும்

ஆண்: என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன் மேனியே

ஆண்: வீடு வரும் போது ஓடி வரும் மாது நினைவில் இன்னும் நிற்கின்றாள் ஆறு சுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள் அன்பு மிக்க தாயாகின்றாள்...

ஆண்: சம்சாரம் தன்னோடு பேச சுவர் ஏறி குதித்தேனம்மா சம்சாரம் தன்னோடு பேச சுவர் ஏறி குதித்தேனம்மா தாலி கட்டும் தாரம் வேலி கட்டினாலும் தனியே நினைத்தாள் துடிக்கின்றாள் காலம் என்ற ஒன்று கனிந்து வரும் போது கணவனுக்கே உயிராகின்றாள்....

ஆண்: தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகராணியே

ஆண்: பெற்றெடுத்த பிள்ளை கற்றுக் கொண்ட தொல்லை இடையில் இருக்கும் தடையாகும் செய்தவளும் நீதான் சேர்ந்தவளும் நீ தான் என்னிடத்தில் தவறில்லையே...

ஆண்: ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா ஓ ஹோ நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா

Male: Aimbathilum aasai varum Aasaiyudan paasam varum Idhil antharangam kidaiyaadhemma Naall sella naall sella sugam thaanamaa

Male: Aimbathilum aasai varum

Male: Enrendrum padhinaaru polae Irupadhu un meniyae Enrendrum padhinaaru polae Irupadhu un meniyae

Male: Veedu varum podhu odi varum maadhu Ninaivil innum nirkinraal Aaru suvai seidhaal arugil Irunthu thanthaal Anbu mikka thaai aagindraal..

Male: Aimbathilum aasai varum Aasaiyudan paasam varum Idhil antharangam kidaiyaadhemma Naall sella naall sella sugam thaanamaa

Male: Samsaram thannodu pesa Suvar yeri kuthinenamma Samsaram thannodu pesa Suvar yeri kuthinenamma Thaali kattum thaaram veli kattinaalum Thaniyae ninaithaal thudikinraal Kaalam endra onru kanindhu varum podhu Kanavanukkae uyir aagindraal.

Male: Aimbathilum aasai varum Aasaiyudan paasam varum Idhil antharangam kidaiyaadhemma Naall sella naall sella sugam thaanamaa

Male: Dheivathaal uruvaana bandham Vilagaadhu magaraniyae Dheivathaal uruvaana bandham Vilagaadhu magaraniyae

Male: Pettrudetha pillai Kattru konda thollai Idaiyil irukkum thadai aagum Seidhavalum neethaan Sernthavalum neethaan Ennidathil thavarillayae..

Male: Aimbathilum aasai varum Aasaiyudan paasam varum Idhil antharangam kidaiyaadhemma Naall sella naall sella sugam thaanamaa Oo ho..naall sella naall sella sugam thaanamaa Naall sella naall sella sugam thaanamaa

Other Songs From Rishi Moolam (1980)

Most Searched Keywords
  • verithanam song lyrics

  • song with lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • mappillai songs lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • bahubali 2 tamil paadal

  • kichili samba song lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil christian songs lyrics free download

  • song lyrics in tamil with images

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil song in lyrics

  • tamil christian songs lyrics pdf

  • nattupura padalgal lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • maara theme lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • neeye oli sarpatta lyrics