Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா ஆஹ ஏ. கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாளம்மா
ஆண்: சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா
பெண்: ஆஹ ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளையா ஆஹ ஏ. கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா
ஆண்: மேடை போலே தேகம் மேடைக்கு மேலே தாகம் ஆடை மூடும் கோலம் ஆனந்தம் சிந்தும்
பெண்: கோடை கால மேகம் கொண்டு வராதோ மோகம் ஜாடை கூறும் பார்வை சம்மதம் சொல்லும்
ஆண்: பூந்தேகம் ஏந்தும் போது பூங்காற்றும் ஏங்கும்
பெண்: போராட்டம் ஓயும் போது பூங்காலை தோன்றும்
ஆண்: இனி ஆனந்தம் ஆடும் எங்கும் ஹோய்
பெண்: ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளையா ஆஹா ஏ. கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா
ஆண்: ஆஹா.
பெண்: மனமோ மாம்ம மம்மம்மா
ஆண்: ஆஅ
பெண்: மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஆண்: ஹேய்
பெண்: மனமோ மமாம்ம மம்மம்மா
ஆண்: மம்மம்மா
பெண்: மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஆண்: ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா ஆஹ ஏ. கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாளம்மா ஹோ ஹோ
பெண்: தேவ லோகம் தானா சேர்ந்தது என்ன நானா காதல் என்ன தேனா காவியம் தானா
ஆண்: பாடிப் பாடிப் பார்த்து பாதை விடாமல் சேர்த்து தேடித் தேடி கோர்த்து சேர்ந்தது முத்து
பெண்: வா இங்கே வைகை என்று ஏங்காதோ பெண்மை
ஆண்: ஆஹாஹா பூவை தேகம் பூப்போல மென்மை
பெண்: எனை நீராட்டி தாலாட்டவோ
ஆண்: ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா
பெண்: அட ஏய் கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா
ஆண்: சுகமோ மாம்ம மம்மம்மா தினமும் சொல்லடி கண்ணம்மா
பெண்: மனமோ மாம்ம மம்மம்மா மயங்கும் இன்னொரு வண்ணம்மா
ஆண்: ஹே ஏ. பாட்டு போட்டாச்சு பாடிப் பாத்தாச்சு கேளம்மா
பெண்: ஆஹ ஏ. கூட நீ சேர்ந்து ஆட ஜோரான நாள்ளயா

Male: Ae. paattu pottaachu Paadi paathaachu kelammaa Aaha ae. kooda nee serndhu Aada joraana naalammaa Sugamo maam ma mammammaa Dhinamum solladi kannammaa Sugamo maam ma mammammaa Dhinamum solladi kannammaa
Female: Ae. paattu pottaachu Paadi paathaachu kelaiyaa Aaha ae. kooda nee serndhu Aada joraana naalaiyaa
Male: Medai polae dhaegam Medaikkum melae dhaagam Aadai moodum kolam Aanandham sindhum
Female: Kodai kaala megam Kondu varaadho mogam Jaadai koorum paarvai Sammadham sollum
Male: Poondhaegam yendhum podhu
Poongaatrum yengum
Female: Poraattam oyum podhu
Poonkaalai thondrum
Male: Ini aanandham aadum engum hoi
Female: Ae. paattu pottaachu Paadi paathaachu kelaiyaa Aaha ae. kooda nee serndhu Aada joraana naalaiyaa
Male: Aa haa
Female: Manamo maam ma mammammaa
Mayangum innoru vannamma
Manamo maam ma mammammaa
Male: Mammammaa
Female: Mayangum innoru vannammma
Male: Ae. paattu pottaachu Paadi paathaachu kelammaa Aaha ae. kooda nee serndhu Aada joraana naalammaa
Female: Dheva logam thaanaa Serndhadhu enna naanaa Kaadhal enna thaenaa Kaaviyam thaanaa
Male: Paadi paadi paarthu Paadhai vidaamal serththu Thaedi thaedi korththu Serndhadhu muthu
Female: Vaa ingae vaigai endru
Yengaadho penmai
Male: Aahaahaa poovai dhaegam
Poo pola menmai
Female: Enai neeraatti thaalaattavo
Male: Ae. paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Female: Ada ae. kooda nee serndhu
Aada joraana naalaiyaa
Male: Sugamo maam ma mammammaa
Dhinamum solladi kannammaa
Female: Manamo maam ma mammammaa
Mayangum innoru vannamma
Male: Ahae ae. paattu pottaachu
Paadi paathaachu kelammaa
Female: Aaha ae. kooda nee serndhu
Aada joraana naalaiyaa
lyrics download tamil
tamil songs with english words
tamil song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
kutty pasanga song
vinayagar songs lyrics
baahubali tamil paadal
kanthasastikavasam lyrics
en iniya thanimaye
anirudh ravichander jai sulthan
azhagu song lyrics
google goole song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
oru yaagam
whatsapp status tamil lyrics
tamil female karaoke songs with lyrics
kannamma song lyrics in tamil
tamil happy birthday song lyrics
tamil karaoke for female singers