Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ கண்ணே
ஆண்: அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ஓஓ பெண்ணே
பெண்: நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு ஓஓ கண்ணே
ஆண்: ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
பெண்: ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல் நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க
ஆண்: அய்யோ பத்திகிச்சு
பெண்: ஓ டடடா ஓஓ
பெண்: ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல் ஒன்றோடு ஒன்று உரசப் பொறி வருமே வா வா ஹா ஹா ஹா
ஆண்: ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான் ஆசையில் எரியும் சரிதான் அணைவதற்குள் வா வா வா வா வா வா வா வா வா
பெண்: காதல் நெருப்பு உள்ளவரை காலம் உறைவதில்லை கதிரவனே வா வா காதலிப்போம் வா வா
ஆண்: தீதான் முதல் விஞ்ஞானம் காதல்தான் முதல் மெய்ஞானம் தீ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
ஆண்: தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும் காதல் எரிவது எதிலே விடை சொல்ல வா வா வா வா வா வா வா வா வா
பெண்: ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி காதல் தன் சுடர் கொளுத்தும் ஒளி விடுவோம் வா ஆஹா வா ஆஹா ஆஆ
ஆண்: காதல் நெருப்பை நீ வளர்த்து கவலைக் குப்பைகளைக் கொளுத்து சுடர் வளர்ப்போம் வா வா சுகம் வளர்ப்போம் வா வா வா
பெண்: தீபம் போலே இருந்தவள் நான் தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய் பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு அய்யோ அய்யோ அய்யோ

Female: Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh. oh. kannae
Male: Aiyoo pathikichu pathikichu
Pathikichu oh. oh. pennae
Female: Nenjo sikkikichu sikkikichu
Sikki kichu oh.oh. kannae
Male: Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa. Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa. Un kannodu vazhkindra Kaadhal thee vazhga
Female: Hey mullai mullal edupathu pol Neruppai neruppal anaippom vaa.. Un kannodu vazhkindra Kaadhal. thee vazhga
Male: Aiyoo. pathikichu.
Female: Oooo..tadataaa..oo..
Female: Aanum. pennum sikki mukki kal Ondrodu ondru urasa Pori varumae. vaa.. Vaa hahaha..
Male: Ainpori ellam thee porithan Aasaiyil eriyum sarithan Anaivatharkkul. vaa vaa. Vaaa vaa va va va va va
Female: Kaadhal neruppu ullavarai Kaalam uraivathillai Kathiravanae vaa vaa Kaadhallippom vaa vaa
Male: Thee than mudhal vinyanam Kaadhal than mudhal meignyanam. Thee pathikichu .pathikichu .. Pathikichu ..pathikichu Pathikichu .pathikichu
Male: Thee sudar eriya porul vendum Kaadhal erivadhu ethilae Vidai sollava. vaa vaa Vaa vaa va va va va va
Female: Ovvoru uyiraiyum thiriyakki Kaadhal than sudar kolluthum Oli viduvom vaa. ahaa.. Vaa.ahaa..aahhh.
Male: Kaadhal neruuppai nee valarthu Kavalai kuppaigalai koluthu Sudar valarppom vaa vaa Sugam valarppom vaa vaa vaa.
Female: Theebam polae irundhaval naan Thee pandhamai ennai matrivittai Pathikichu ..pathikichu Pathikichu .pathikichu Aiyoo.aiyoo.aiyooo
happy birthday lyrics in tamil
rasathi unna song lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil love song lyrics in english
tamil christian songs lyrics with chords free download
abdul kalam song in tamil lyrics
raja raja cholan song karaoke
tamil songs english translation
best tamil song lyrics
new movie songs lyrics in tamil
uyirae uyirae song lyrics
paadal varigal
asuran song lyrics download
paatu paadava
azhagai nirkum yaar ivargal lyrics
gal karke full movie in tamil
narumugaye song lyrics
sarpatta parambarai lyrics
kutty pattas full movie in tamil download
uyire uyire song lyrics