Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையில் இருப்பாள் மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
குழு: உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
ஆண்: கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள் ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்
ஆண்: நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையில் இருப்பாள்
குழு: .........
ஆண்: ஓ.. தினம் விசேஷமே தினம் விசேஷமே அவள் முத்தமிட்ட எச்சிலை முத்தத்தாலே துடைத்தால் ரத்தத்துக்குள் சந்தோஷமே
குழு: பேரின்ப வாரம் கொண்டாடும் நேரம் கண்ணா நாம் பாலாற்றிலே தேன் ஊற்றுவோம் வா வா ஓ. தினம் விசேஷமே தினம் விசேஷமே
ஆண்: ஓ ஓ இதயத்தில் ஒட்டி கொள்வாயா அடி பெண்ணே பெண்ணே என் உயிரை வெட்டி தின்பாயா என் கண்ணே கண்ணே
ஆண்: பாம்பை போல் பின்னி கொள்வாயா அடி பெண்ணே பெண்ணே பள்ளியறை கலகம் செய்வாயா என் கண்ணே கண்ணே
பெண்: என் கூந்தல் பாயில் நீ வந்து தூங்கு கண்ணா உன் முன் கோபத்தை என் மெத்தையில் காட்டு

பெண்: ஓ. இன்பம் கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ என் உச்சந்தலை முத்தத்தில் உள்ளங்காலும் தித்திக்கும் உற்சவத்தின் தேரோட்டமோ
ஆண்: உன் ஆடை போக நான் ஆடை ஆக உன் அங்கம் ஒவ்வொன்றையும் நான் மூடுவேன் வா வா ஓ. இன்பம் கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
பெண்: ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும் உன் உதடை விட்டு என் உதடை பிரிக்க மாட்டேனே என் கண்ணா கண்ணா
பெண்: பூகம்பம் புரட்டி விட்டாலும் என் வாழ்நாள் முழுதும் மடி விட்டு இறங்க மாட்டேனே என் மன்னா மன்னா
ஆண்: தேனுண்ட வாயும் தித்தித்த கையும் நில் என்று சொன்னாலுமே நில்லாதடி வா வா

Male: November maadham naalaam thaethi Kaadhali kaiyil iruppaal Mexicovil irunthu Maduraikku paranthu Meththai melae vanthu guthippaal
Chorus: Unn maarbil paainthu Kannmoodi saainthu Kannaalaa thann meniyai Unn meesaiyil thaeippaal
Male: Kannjaadai seithaal Kai rendum serthaal Aiyaiyo en aasaiyai Sollaamalae theerppaal
Male: November maadham naalaam thaethi Kaadhali kaiyil iruppaal
Chorus: .........
Male: Ohhhhhh Dhinam viseshamae Dhinam viseshamae Aval muththam itta echilai Muththathalai thodaithaal Raththathukkul santhoshamae
Chorus: Perinba vaaram Kondaadum neram Kannaa nam paal aatrilae Thaen ottruvom vaa vaa Ohhhhh Dhinam viseshamae Dhinam viseshamae
Male: Ohh-ohhh Idhayathil ottikolvaayaa Adi pennae pennae Ennuyirai vetti thinbaayaa En kannae kannae
Male: Paambai paol pinni kolvaayaa Adi pennae pennae Palliyarai kalagam seiyvaayaa En kannae kannae
Female: En koondhal paayil Nee vanthu thoongu Kannaa unn mun kobaththai En meththaiyil kaattu
Male: November maadham naalaam thaethi Kaadhali kaiyil iruppaal Mexicovil irunthu Maduraikku paranthu Meththai melae vanthu guthippaal
Chorus: ........
Female: Ohhh Inbam kondaattamo Dhinam kolaattamo En uchanthalai muththathil Ullankaalum thithikkum Uchavattan thaerottamo
Male: Unn aadai poga Naan aadai aaga Unn angam ovvondraiyum Naan muduven vaa vaa Ohhh Inbam kondaattamo Dhinam kolaattamo
Female: Oorellaam nammai paarthaalum Unn uthadai vittu En uthadai pirikka maattenae En kannaa kannaa
Female: Bhoogambam puratti vittaalum En vaazh naal muzhuthum Madi vittu iranga maattenae En mannaa mannaa
Male: Thaen unda vaayum Thithitha kaiyum Nil endru sonnaalumae Nilaatha di vaa vaa
Male: November maadham naalaam thaethi Kaadhali kaiyil iruppaal Mexicovil irunthu Maduraikku paranthu Meththai melae vanthu guthippaal
Chorus: Unn maarbil paainthu Kannmoodi saainthu Kannaalaa thann meniyai Unn meesaiyil thaeippaal
Male: Kannjaadai seithaal Kai rendum serthaal Aiyaiyo en aasaiyai Sollaamalae theerppaal
Chorus: .........
theriyatha thendral full movie
nice lyrics in tamil
kutty pattas tamil full movie
tik tok tamil song lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil christian songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
worship songs lyrics tamil
dhee cuckoo song
teddy marandhaye
cuckoo cuckoo tamil song lyrics
mangalyam song lyrics
lyrics tamil christian songs
tamil love song lyrics in english
asku maaro lyrics
i movie songs lyrics in tamil
thoorigai song lyrics
soorarai pottru mannurunda lyrics
maara movie lyrics in tamil
sarpatta lyrics in tamil