Added Date: Feb 11, 2022
ஆண்: பாரிதனில் இரவின்றிப் பகலும் இல்லை. ஈஈ..ஈஈ..ஈஈ..ஆஅ. பசியின்றி நாவறிந்த ருசியுமில்லை...ஈஈ..ஈஈ.. நேரவரும் துன்பமின்றே.. இன்பமுண்டோ...ஒஓ..ஓ..ஓ...ஓ. நெஞ்சமிதை மறந்துவிடில் தஞ்சமுண்டோ...ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ.. ஹோ...ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: அன்றுன் தலையில் அவன் எழுதியதை இன்றே அழித்தே எழுதவும் முடிந்திடுமோ அன்றுன் தலையில் அவன் எழுதியதை இன்றே அழித்தே எழுதவும் முடிந்திடுமோ ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும் அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும் அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ

Male: Paaridhanil iravindri Pagalum illai. Eee..eee.eee..aa.. Pasiyindri naavarindha Rusiyumillai.ee.ee. Naeravarum thunbamindrae. Inbamundo.oo oo oo oo Nenjamidhai marandhuvidil Thanjamundo.oo oo oo oo Hoo oo oo oo oo
Male: Andrun thalaiyil Avan ezhudhiyadhai indrae Azhithae ezhudhavum mudindhidumo Andrun thalaiyil Avan ezhudhiyadhai indrae Azhithae ezhudhavum mudindhidumo Aaraai kanneer neer sorindhaalum Adhilor ezhuthinai azhithidumo Aaraai kanneer neer sorindhaalum Adhilor ezhuthinai azhithidumo
kaiyile aagasam soorarai pottru lyrics
tholgal
soorarai pottru mannurunda lyrics
lyrics tamil christian songs
tamil melody lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
gaana songs tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
raja raja cholan song karaoke
tamil song lyrics
tamil karaoke songs with lyrics for female
sarpatta parambarai song lyrics in tamil
kutty story in tamil lyrics
tamil devotional songs lyrics pdf
kutty pattas full movie in tamil
teddy en iniya thanimaye
i movie songs lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
tamil christian karaoke songs with lyrics