Added Date: Feb 11, 2022
பெண்: நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே மயிலாய் ஆடுவோமே குயிலாய்ப் பாடுவமே
பெண்: மயிலாய் ஆடுவோமே குயிலாய்ப் பாடுவமே நாம் வாழ்வெனும் சோலையில் புகுந்தோமே
ஆண்: நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான் இசைவாய்ப் பதம் பாடிடுவேனே நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான் இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
பெண்: ஓடும் நதி நானே கடல் நீரே உமை நாடி வந்தேன் ஓடும் நதி நானே கடல் நீரே உமை நாடி வந்தேன் ஊனுயிராய்க் கலந்தோமே இனியோர் பேத முண்டோ ஊனுயிராய்க் கலந்தோமே இனியோர் பேத முண்டோ
ஆண்: உள்ளக் கடல் பொங்கியே ஓடி வந்தேன் நானே உள்ளக் கடல் பொங்கியே ஓடி வந்தேன் நானே பள்ளமதில் பாயாத வெள்ள முண்டோ பள்ளமதில் பாயாத வெள்ள முண்டோ
பெண்: ஆஹா மலரிதழை வண்டும் சுவைக்குதே ஆஹா மலரிதழை வண்டும் சுவைக்குதே வாழ் வெலாம் இன்பமயம் தானே ஆஹா மலரிதழை வண்டும் சுவைக்குதே ஆஹா
ஆண்: மானே பார் இதோ யாரோ அணைக்குறார் மானே பார் இதோ யாரோ அணைக்குறார் மதனும் ரதியுமென ஜோரா யிருக்கிறார் மதனும் ரதியுமென ஜோரா யிருக்கிறார்
பெண்: {மையலினால்
ஆண்: மதன் வில்லை வெல்லுவோம்
பெண்: மனதிலே
ஆண்: ஒரு எல்லை இல்லையே} (2)
ஆண்: இன்பக் கடலிடை மூழ்கி யெழுந்தே எல்கைள் காண்போமே இன்பக் கடலிடை மூழ்கி யெழுந்தே எல்கைள் காண்போமே இதய வெளியிலே இறுதி யில்லாமல் இணைந்தே வாழ்வோமே இதய வெளியிலே இறுதி யில்லாமல் இணைந்தே வாழ்வோமே
ஆண்: வெண்மதி பொழியும் தன் நிலவதனில் மிதந்து மகிழ்வோமே மெய் மறந்து அணைவோமே

Female: Naam vaazhvenum Solaiyil pugundhomae Naam vaazhvenum Solaiyil pugundhomae Mayilaai aaduvomae Kuyilaai paaduvomae
Female: Mayilaai aaduvomae Kuyilaai paaduvomae Naam vaazhvenum Solaiyil pugundhomae
Male: Nee ilamaamayilaai aadiduvaai naan Isaivaai padham paadidvaenae Nee ilamaamayilaai aadiduvaai naan Isaivaai padham paadidvaenae
Female: Odum nadhi naanae kadal neerae Umai naadi vandhaen Odum nadhi naanae kadal neerae Umai naadi vandhaen Oonuyiraai kalandhomae Iniyor baedha mundo Oonuyiraai kalandhomae Iniyor baedha mundo
Male: Ulla kadal pongiyae Odi vandhaen naanae Ulla kadal pongiyae Odi vandhaen naanae Pallamadhil paayaadha Vella mundo Pallamadhil paayaadha Vella mundo
Female: Aahaa malaridhazhai vandum Suvaikkudhae Aahaa malaridhazhai vandum Suvaikkudhae Vaazh velaam inbamayam thaanae Aahaa malaridhazhai vandum Suvaikkudhae aahaa
Male: Maanae paar idho Yaaro anaikkuraar Maanae paar idho Yaaro anaikkuraar Madhanum radhiyumena Joraa yirukkiraar Madhanum radhiyumena Joraa yirukkiraar
Female: {Maiyalinaal
Male: Madhan villai velluvom
Female: Manadhilae
Male: Oru ellai illaiyae} (2)
Male: Inba kadalidai Moozhgi ezhundhae Ellaigal kaanbomae Inba kadalidai Moozhgi ezhundhae Ellaigal kaanbomae Idhaya veliyilae Irudhi yillaamal Inaindhae vaazhvomae Idhaya veliyilae Irudhi yillaamal Inaindhae vaazhvomae
Male: Venmadhi pozhiyum Than nilavadhanil Midhandhu magizhvomae Mei marandhu anaivomae
tamil karaoke songs with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
vennilavai poovai vaipene song lyrics
kannathil muthamittal song lyrics free download
tamil love song lyrics for whatsapp status download
maara song tamil
tamil karaoke download mp3
isaivarigal movie download
kadhal valarthen karaoke
kadhalar dhinam songs lyrics
hanuman chalisa tamil translation pdf
mg ramachandran tamil padal
3 song lyrics in tamil
kathai poma song lyrics
kutty story song lyrics
karnan movie songs lyrics
jayam movie songs lyrics in tamil
en iniya pon nilave lyrics
maara theme lyrics in tamil
maruvarthai song lyrics