Added Date: Feb 11, 2022
ஆண்: அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே தென்றல் உலாவும் இந்த சோலையிலே தென்றல் உலாவும் இந்த சோலையிலே. அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே அது கொஞ்சிக் குலாவுதே கூ...டியே
பெண்: என்ன...எங்கே
ஆண்: அது கொஞ்சிக் குலாவுதே கூடியே நல்ல ஜோடியே நல்ல ஜோடியே
பெண்: ம்ம்ம்...
ஆண்: அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே
ஆண்: நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல் நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல் அரசுடன் வேம்பும் சரசம் கொண்டாடுதே அரசுடன் வே..ம்பும் சரசம் கொண்டாடுதே நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்
ஆண்: இணையில்லா வாழ்வுயிதே..ஏ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. இணையில்லா வாழ்வுயிதே காண்பதெப்போ கண்மணியே
பெண்: வீண் மனக் கோட்டை யேதும் வேண்டாமேப் போதும் வீண் மனக் கோட்டை யேதும் வேண்டாமேப் போதும்
ஆண்: வானுயர்ந்த ஆலமரம் பாரதோ வானுயர்ந்த ஆலமரம் பாரதோ தன் விழுதாலது பலம் தேடுதே தன் விழுதாலது பலம் தேடுதே வானுயர்ந்த ஆலமரம் பாரதோ
பெண்: என்னென்னம்மோ வீண் ஜாடையே ஏனோ இந்தச் சாலையிலே ஏனோ இந்தச் சாலையிலே என்னென்னமோ வீண் ஜாடையே ஏனோ இந்தச் சாலையிலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னா...லே

Male: Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae Thendral ulaavum indha solaiyilae Thendral ulaavum indha solaiyilae. Adhi anbaaga aasaiyodivvaelaiyilae Adhi anbaaga aasaiyodivvaelaiyilae Adhu konji kulaavudhae koo.diyae
Female: Enna. engae
Male: Adhu konjikulaavudhae koodiyae Nalla jodiyae nalla jodiyae
Female: Mmmm.
Male: Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae
Male: Naanamaaga paesum pudhumana penpol Naanamaaga paesum pudhumana penpol Arasudan vaembum sarasam kondaadudhae Arasudan vae.mbum sarasam kondaadudhae Naanamaaga paesum pudhumana penpol
Male: Inaiyillaa vaazhvuyidhae.ae. Aaa.aa...aa..aa..aa. Aaa.aa...aa..aa..aa. Aaa.aa...aa..aa..aa. Inaiyillaa vaazhvuyidhae Kaanbadheppo kanmaniyae
Female: Veen mana kottai yaedhum Vendaamae podhum Veen mana kottai yaedhum Vendaamae podhum
Male: Vaanuyarndha aalamaram paaradho Vaanuyarndha aalamaram paaradho Than vizhudhaaladhu balam thaedudhae Than vizhudhaaladhu balam thaedudhae Vaanuyarndha aalamaram paaradho
Female: Ennennamo veen jaadaiyae Yaeno indha chaalaiyilae Yaeno indha chaalaiyilae Ennennamo veen jaadaiyae Yaeno indha chaalaiyilae Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae Yaesippalar kaaeli seivaar paesi pinnaa.lae
master tamil lyrics
hello kannadasan padal
master lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
tamil bhajan songs lyrics pdf
kutty pattas full movie tamil
mainave mainave song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil karaoke video songs with lyrics free download
vaseegara song lyrics
usure soorarai pottru
malto kithapuleh
tamil christmas songs lyrics pdf
kutty pasanga song
tamil happy birthday song lyrics
saivam azhagu karaoke with lyrics
sarpatta lyrics
soorarai pottru kaattu payale lyrics
amman songs lyrics in tamil
karnan lyrics tamil