Added Date: Feb 11, 2022
பெண்: வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
பெண்: வாடைக் காத்தம்மா வாடைக் காத்தம்மா வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
பெண்: ஓடை நீரில் நாட்டியமாடி ஓடுகின்றாய் பெண் உள்ளம் கண்டு மெல்ல சென்று பேசுகின்றாய்

பெண்: ஆடைத் தொட்டு ஆடவர் போலே ஆடுகின்றாய் அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய்
பெண்: ஆடைத் தொட்டு ஆடவர் போலே ஆடுகின்றாய் என் அங்கம் முழுதும் பொங்கித் தழுவி பாடுகின்றாய்
பெண்: ஆஆஹ்ஹ்ன்..ஓஹ்ஹ்ஹ.. ஆஆ..ஆஆஅஹ்...ஆஆஹ்ஹ... ஆஆஹ்ஹ...ஆஅ...

பெண்: ராஜா ராணி ரகசியமெல்லாம் சொல்லுகின்றாய் என் ரோஜா இதழை லேசா தடவிக் கொல்லுகின்றாய்

பெண்: தெற்கு தென்றல் உன்னிடம் சொன்ன சங்கதி என்னம்மா என் சின்ன உடம்பை இருவரும் தொட்டால் என் கதி என்னம்மா

Female: Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa

Female: Odai neeril naattiyamaadi Odugindraai Pen ullam kandu mella sendru Pesugindraai

Female: Aadai thottu aadavar pola Aadugindraai Angam muzhudhum pongi thazhuvi Paadugindraai
Female: Aadai thottu aadavar pola Aadugindraai En angam muzhudhum pongi thazhuvi Paadugindraai
Female: Aaahhnn..ohhoooo. Aaaahhh.aaahhh.aaaahhh . Aaaahhh.aaa..
Female: Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa
Female: Raajaa raani ragasiyamellaam Sollugindraai En rojaa idhazhai lesa thadavi Kollugindraai

Female: Therkku thendral unnidam sonna Sangadhi ennaammaa En chinna udambai iruvarum thottaal En gadhi ennaammaa
Female: Therkku thendral unnidam sonna Sangadhi ennaammaa En chinna udambai iruvarum thottaal En gadhi ennaammaa
Female: Aaahhnn..ohhoooo. Aaaahhh.aaahhh.aaaahhh . Aaaahhh.aaa..
Female: Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa
Female: Vaadai kaaththammaa Vaadai kaaththammaa Vaaliba manasa Naalukku naalaa Vaattuvadhennammaa Vaattuvadhennammaa
lyrics video in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
kuruthi aattam song lyrics
verithanam song lyrics
kannalane song lyrics in tamil
uyire uyire song lyrics
padayappa tamil padal
nee kidaithai lyrics
nice lyrics in tamil
96 song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
oru yaagam
soorarai pottru lyrics in tamil
snegithiye songs lyrics
maara song tamil lyrics
sarpatta movie song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
nanbiye song lyrics
sivapuranam lyrics
karnan movie songs lyrics