Added Date: Feb 11, 2022
பெண்: போகாதே போகாதே என் கணவா என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ஐயா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

பெண்: பட்டாள சிப்பாய்கள் நடக்கக் கண்டேன் நடக்கக் கண்டேன் பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன் நீ பாதையின் ஓரத்தில் கிடக்கக் கண்டேன்
பெண்: எட்டு பேர் உனை வந்து பிடிக்கக் கண்டேன் பிடிக்கக் கண்டேன் அதில் ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன் அதில் ஏழு பேர் பெண்களாய் இருக்கக் கண்டேன்

பெண்: பூனை எல்லாம் உன்னை துரத்தக் கண்டேன் துரத்தக் கண்டேன் புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் ஒரு புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன்
பெண்: சேனையெல்லாம் உன்னை மிதிக்கக் கண்டேன் மிதிக்கக் கண்டேன் நீ திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன் நாத திரும்பாத ஊருக்கு நடக்கக் கண்டேன்

Female: Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden

Female: Pattaala sippaaigal Nadakka kanden nadakka kanden Paadhaiyin orathil kidakka kanden Nee paadhaiyin orathil kidakka kanden
Female: Ettu per unai vanthu Pidikka kanden Pidikka kanden adhil Ezhu per pengalaai irukka kanden Adhil ezhu per pangalaai irukka kanden
Female: Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden
Female: Poonai ellaam unnai Thuratha kanden thuratha kanden Pullu thadukki nee viluga kanden Oru pullu thadukki nee viluga kanden
Female: Saenai ellam unnai Midhikka kanden midhikka kanden Nee thirumbaadha oorukku nadakka kanden Naadha thirumbaadha oorukku nadakka kanden
Female: Pogaathae pogaathae En kanava en kanava Polladha soppanam naanum kanden Aiyaa polladha soppanam naanum kanden
ellu vaya pookalaye lyrics download
kadhale kadhale 96 lyrics
neeye oli sarpatta lyrics
soorarai pottru tamil lyrics
kayilae aagasam karaoke
rummy koodamela koodavechi lyrics
oh azhage maara song lyrics
tamil love song lyrics
90s tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
anbe anbe tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
thangachi song lyrics
tamil karaoke download
thevaram lyrics in tamil with meaning
pagal iravai kan vizhithidava song lyrics
kutty pasanga song
master lyrics tamil
kadhal kavithai lyrics in tamil