        Added Date: Feb 11, 2022
ஆண்: கனவா. இல்லை காற்றா. கனவா.. நீ காற்றா.
ஆண்: கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ
ஆண்: இப்படி உன்னை ஏந்தி கொண்டே இந்திர லோகம் போய் விடவா இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும் சந்திர தரையில் பாயிடவா

ஆண்: { நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும் காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி அதை கண்டு கொண்டேனடி } (2)
ஆண்: { காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.பசியோ வலியோ தெரியாது } (2)
ஆண்: உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது
ஆண்: உன் மேல் மற்றொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது
ஆண்: { கையில் மிதக்கும் கனவா நீ கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே நுரையால் செய்த சிலையா நீ } (2)
ஆண்: கனவா.. நீ காற்றா. கனவா.. நீ காற்றா.

Male: Kanavaa. illai kaatraa. Kanavaa. nee.. kaatraa.
Male: Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee.
Male: Ippadi unnai yendhi kondae. Indira logam poi vidavaa Idaiyil konjam vali yeduthaalum Chandira tharaiyil paayidavaa
Male: Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee.
Male: {Nilavil porulgal yedai izhakkum Neerilum porul yedai izhakkum Kaadhalil kooda yedai izhakkum Indru kandenadi Adhai kandu kondenadi} (2)
Male: {Kaadhal thaaimai irandu mattum Baaram yenbadhai ariyaadhu Un palingu mugathai paarthu kondaal Pasiyo valiyo theriyaadhu} (2)
Male: Unnai mattum sumandhu nadandhaal Uyaram dhooram theriyaadhu Unnai mattum sumandhu nadandhaal Uyaram dhooram theriyaadhu
Male: Un mel matroru poo vizhundhaal Yennaal thaanga mudiyaadhu
Male: {Kaiyil midhakkum kanavaa nee Kai kaal mulaitha kaatraa nee.. Kaiyil yendhiyum kanakkavillayae.. Nuraiyaal seidha silayaa nee.} (2)
Male: Kanavaa. nee.. kaatraa. Kanavaa. nee.. kaatraa.
best tamil song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
soorarai pottru song lyrics
neeye oli sarpatta lyrics
karnan lyrics tamil
maruvarthai song lyrics
paatu paadava
natpu lyrics
old tamil songs lyrics
medley song lyrics in tamil
master tamilpaa
tamil new songs lyrics in english
pongal songs in tamil lyrics
gaana songs tamil lyrics
i songs lyrics in tamil
tamil lyrics video
tamil christian songs lyrics with chords free download
a to z tamil songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
cuckoo cuckoo song lyrics tamil