Added Date: Feb 11, 2022
பெண்: டிங்கிரி டிங்கிரி டால் கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனய்யா...
பெண்: டிங்கிரி டிங்கிரி டால் ஆ கண்ணா டிங்கிரி டிங்கிரி டால்
பெண்: அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா
பெண்: அள்ளிக் கொள்ளும் கண்ணுக்கெதிரே அழகைப் பாரய்யா உன் ஆசை தீர கொஞ்சிப் பேசி இன்பம் தேடய்யா
பெண்: தென்றல் தொட்டு முல்லை மொட்டு மலரும் பாரய்யா தேன் இருக்கும் இடத்தை இங்கே தேடிப் பாரய்யா...

பெண்: காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா
பெண்: காது குத்தி கம்மல் போட்டு வளையல் மாட்டய்யா உன் கால் இரண்டில் சலங்கை கொஞ்ச நடந்து காட்டய்யா
பெண்: செவ்விதழ் ஓரம் ஒவ்வொரு நாளும் சாயம் பூசய்யா நீ சேலை உடுத்தி சின்னப் பெண்ணாய் வேஷம் போடய்யா

ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால் அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கம் ஏனம்மா
ஆண்: டிங்கிரி டிங்கிரி டால் ஓ பெண்ணே டிங்கிரி டிங்கிரி டால்
ஆண்: அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே
ஆண்: அம்மா பொண்ணே சும்மா சும்மா ஆட்டம் போடாதே நீ ஆளை மட்டும் அசட்டுத்தனமாய் நோட்டம் பாக்காதே
ஆண்: அச்சம் நாணம் மிச்சம் மீதி இருக்கா சொல்லம்மா ஆன மட்டும் பார்க்கலாமா ஆம்பிள்ளை நானம்மா..

பெண்: ஹா ஹா ஹா ஹா

Female: Dingiri dingiri dollu kanna Dingiri dingiri doll Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu Akkam pakkam yaarum illai Vetkam yen aiyaa
Female: Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu
Female: Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa
Female: Alli kollum kannukedhirae Azhagai paaraiyaa Un aasai theera konji pesi Inbam thedaiyaa
Female: Thendral thottu mullai mottu Malarum paaraiyaa Thaen irukkum idathai ingae Thaedi paaraiyaa
Female: Dingiri dingiri dollu ah kanna Dingiri dingiri dollu
Female: Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa
Female: Kaadhu kuthi kammal pottu Valayal maattaiyaa Un kaal irandil salangai konja Nadanthu kaattaiyaa
Female: Sevvidhazh ooram ovvoru naalum Saayam poosaiyaa Ne saelai uduthi chinna pennaai Vaesham podaiyaaa
Female: Dingiri dingiri dollu ah kanna
Dingiri dingiri dollu
Male: Hoi hoi hoi hoi
Male: Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu Akkam pakkam yaarumillai Vetkam yen ammaa
Male: Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu
Male: Amma ponnae summa summa Aattam podaadhae
Male: Amma ponnae summa summa Aattam podaadhae Nee aalai mattum asattuthanamaai Nottam paakkadhae
Male: Acham naanam micham meedhi Irukkaa sollammaa Aana mattum paarkalaama Aambillai naan ammaa
Male: Dingiri dingiri doll oh pennae Dingiri dingiri dollu
Male: Dingiri dingiri doll oh pennae
Dingiri dingiri dollu
Female: Haa ha haa haa
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian christmas songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
3 movie songs lyrics tamil
tamil songs without lyrics only music free download
namashivaya vazhga lyrics
uyire uyire song lyrics
aigiri nandini lyrics in tamil
vaseegara song lyrics
karnan movie songs lyrics
raja raja cholan song lyrics in tamil
jesus song tamil lyrics
aathangara marame karaoke
aarariraro song lyrics
enjoy enjaami meaning
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamilpaa
kannamma song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil