Added Date: Feb 11, 2022
ஆண்: கம்பன் ஷெல்லி கவிதை முழுதும் பாடிக் காட்டுவேன் கட்டை விரலில் காளி தாசன் எழுதிக் காட்டுவேன்
ஆண்: உன்னோடு மட்டும் ஊமை ஆனதென்ன என் பாஷை உன்னைக் கண்டு பிரிந்ததென்ன

ஆண்: தண்டவாளம் போல் சேர்ந்து நிற்கிறோம் தொட்டுக் கொள்ளவே இப்போது வாய்ப்பு இல்லையே
ஆண்: காதல் கடிதங்கள் நூறு எழுதினேன் அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே
ஆண்: என் பூக்கள் வாடிப் போகும் முன் என் நெஞ்சம் வாடிப் போகிறேன் நான் வாள் இழந்த வீரன் ஆகிறேன்

குழு: ..........
ஆண்: ஒரு கண்ணில் வானம் வைத்தாய் மறு கண்ணில் பூமி வைத்தாய் இரண்டையும் தாண்டி எங்கு போக
ஆண்: விழிகளைத் திருடிக் கொண்டாய் மொழிகளை திருடிக் கொண்டாய் எண்ணங்கள் கோடி என்ன சொல்வது
ஆண்: மண்ணோடு தங்கள் வேர்களை மரங்கள் மூடிக் கொள்ளலாம் நெஞ்சோடு காதல் மூடுமா

ஆண்: காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே எழுதிக் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் காட்டுவேன் ஹே ஹே ஹே ஹே

Chorus: .............
Male: Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven
Male: Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna

Male: Thandavaalam pol Serndhu nirkkirom Thottu kollavae ippodhu Vaaipu illaiyae
Male: Kaadhal kadidhangal Nooru eluthinen Anjal seiyavae nenjodu Achcham mullaiyae
Male: En pookal Vaaadi pogum mun En nenjam vaadi pogiren Naan vaazh izhantha Veeran aagiren
Male: Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven
Male: Unnodu mattum Oomai aanadhenna En baashai unnai kandu Pirindhadhenna
Male: Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven
Chorus: ...........
Male: Oru kannil vaanam vaithaai Maru kannil boomi vaithaai Erandaiyum thaandi engu poga
Male: Vizhigalai thirudi kondaai Mozhigalai thirudi kondaai Ennangal kodi enna solvadhu
Male: Mannodu thangal vergalai Marangal moodi kollalaam Nenjodu kaadhal moodumaa
Male: Kambhan shelly Kavidhai muzhudhum Paadi kaatuven Kattai viralil kaali daasan Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey Ezhudhi kaatuven Kaatuven kaatuven kaatuven Hey hey hey hey
putham pudhu kaalai movie songs lyrics
thalattuthe vaanam lyrics
poove sempoove karaoke
tamil whatsapp status lyrics download
song with lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
master dialogue tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
mg ramachandran tamil padal
tamil gana lyrics
azhagu song lyrics
raja raja cholan song lyrics in tamil
master song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
lollipop lollipop tamil song lyrics
vennilave vennilave song lyrics
thangachi song lyrics
marudhani lyrics
kadhal mattum purivathillai song lyrics
butta bomma song in tamil lyrics download mp3