Added Date: Feb 11, 2022
ஆண்: வாலிபமே வா வா தேனிசையே வா வா வாலிபமே வா வா தேனிசையே வா வா மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும் நான் விடும் மூச்செல்லாம் ராகமே.. வாலிபமே வா வா தேனிசையே வா வா வாலிபமே வா வா தேனிசையே வா வா...
பெண்: வாலிபமே வா வா தேனிசையே வா வா வாலிபமே வா வா தேனிசையே வா வா மன்மத ராகம்தானே இன்னிசை யாவும் தேனே நானொரு புன்னைகை மேனகை வாலிபமே வா வா தேனிசையே வா வா வாலிபமே வா வா தேனிசையே வா வா
பெண்: காதல் வந்து தோகை மயில் காதில் சொல்லும் இளம் தேகம் துள்ளும் காளை அவன் பாடலுக்கு தாளம் சொல்லும் இவள் காதல் உள்ளம்
பெண்: கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம் கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம் அட ஆள விடு காதலுக்கு நேரமில்லையே இளம் ஜாதி முல்லையே...
பெண்: {வாலிபமே
ஆண்: வா வா
பெண்: தேனிசையே
ஆண்: வா வா} (2)
ஆண்: மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
பெண்: ஹான்..நானொரு புன்னைகை மேனகை
பெண்: {வாலிபமே
ஆண்: வா வா
பெண்: தேனிசையே
ஆண்: வா வா..} (2)
பெண்: காதலென்னும் தேன் குடங்கள் கண்ணில் சுமப்பேன் அதில் உன்னை நனைப்பேன் வானவில்லில் நார் கிழித்து மாலை தொடுப்பேன் அதை சூடி முடிப்பேன்
ஆண்: நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம் நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம் தாமரையில் நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை அது சட்டமுமில்லை...
பெண்: வாலிபமே வா வா தேனிசையே வா வா.. வாலிபமே வா வா தேனிசையே வா வா..
ஆண்: மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும் நான் விடும் மூச்செல்லாம் ராகமே..
இருவர்: வாலிபமே....தேனிசையே... வாலிபமே....தேனிசையே...

Male: Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Maeviya vaanam yaavum paadiya kaanam pogum Naan vidum moochchellam raagamae Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Female: Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Manmatha raagamthaanae Innisai yaavum thaenae Naanoru punnagai maenagai Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Female: Kadhal vanthu thogai mayil kadhil sollum Ilam thaegam thullum Kaalai avan paadalukku thaalam sollum Ival kadhal ullam
Female: Kalaigalil un raagam kavithaiyil santhosham Kalaigalil un raagam kavithaiyil santhosham Ada aalavidu kadhalukku neramillaiyae Ilamjaadhi mullaiyae
Female: {Vaalibamae
Male: Vaa vaa
Female: Thaenisaiyae
Male: Vaa vaa} (2)
Male: Maeviya vaanam yaavum paadiya kaanam pogum
Female: Haan.Naanoru punnagai maenagai
Female: {Vaalibamae
Male: Vaa vaa
Female: Thaenisaiyae
Male: Vaa vaa} (2)
Female: Kadhaelnnum thaen kudangal kannil sumappen Adhil Unnai nanaippaen Vaanavillil naar kizhiththu maalai thoduppaen Adhai soodi mudippaen
Male: Naanoru poobaalam nee oru poi raagam Naanoru poobaalam nee oru poi raagam Thaamaraiyil neerthuligal ottuvathillai Adhu sattamillai
Female: Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa
Male: Maeviya vaanam yaavum paadiya kaanam pogum Naan vidum moochchellam raagamae
Both: Vaalipamae..thaenisaiyae... Vaalipamae..thaenisaiyae...
ennavale adi ennavale karaoke
rummy koodamela koodavechi lyrics
indru netru naalai song lyrics
asku maaro karaoke
maara song tamil lyrics
thaabangale karaoke
new tamil christian songs lyrics
mappillai songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
munbe vaa karaoke for female singers
kanthasastikavasam lyrics
vaathi raid lyrics
chellamma chellamma movie
tamil karaoke download
maara theme lyrics in tamil
tamil lyrics video song
tamil thevaram songs lyrics
tamil music without lyrics
tamil song writing
thoorigai song lyrics