Added Date: Feb 11, 2022
ஆண்: நான்தான் உங்கப்பண்டா நல்லமுத்து தேவன்டா மல்லுக்கட்ட வந்தவன பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா.

ஆண்: தெரியும்டா எனக்கு புரியும்டா காட்ட முடியும்டா கராத்தே புலியடா எவனும் எலியடா முகமதலியடா அண்ணாத்தே வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன் வீரன் படு சூரன் நான் கட்டபொம்மன் பேரன்
ஆண்: நான்தான் உங்கப்பண்டா நல்லமுத்து தேவன்டா மல்லுக்கட்ட வந்தவன பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா.வாடா...டேய்
ஆண்: பாகனில்லாத யானையப்போல பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே பாகனில்லாத யானையப்போல பொண்ணு திரிஞ்சா பூமியின் மேலே அடக்கிடதான்டி கண்ணு இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு அடக்கிடதான்டி கண்ணு இந்த ஆம்பிள்ள ஜாதி எண்ணு
ஆண்: அத்தைக்கு மீசை முளைப்பது ஏது சித்தப்பாவா ஆவதுமேது அன்பு வச்சா கால் பிடிப்பேன் வம்பு செஞ்சா வால் அறுப்பேன் எவன்டா என்னோடு எதிர்த்து நிப்பவன் இருந்தா முன்னாடி வாடா...
ஆண்: நான்தான் உங்கப்பண்டா நல்லமுத்து தேவன்டா மல்லுக்கட்ட வந்தவன பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா. டேய்...ஏய் ஏய்..
ஆண்: நான்தான் உங்கப்பண்டா நல்லமுத்து தேவன்டா மல்லுக்கட்ட வந்தவன பல்லுக்கட்ட வப்பேன்டா வாடா. இங்க வாடா...டேய்
ஆண்: அடியாள் இங்கே எத்தனை பேரு அடடா எல்லாம் தண்டச்சோறு அடியாள் இங்கே எத்தனை பேரு அடடா எல்லாம் தண்டச்சோறு சும்மா எதுக்கு பந்தா அட கும்மாங்குத்து இந்தா சும்மா எதுக்கு பந்தா அட கும்மாங்குத்து இந்தா வித்தக எல்லாம் கத்தவன் நான்டா வந்தது நீங்க வாங்கிக்கதாண்டா
ஆண்: போட்டுப் பாரு சிலம்புச் சண்ட நொறுக்கி வைப்பேன் எலும்புத் துண்ட முடிஞ்சா என்னோடு மோதிப் பாக்கலாம் ஜெயிச்சா கில்லாடிடா....

Male: Naanthaan ungappandaa Nallamuththu devandaa Mallukatta vanthavaa Pallukatta vappendaa vaadaa

Male: Theriyumdaa enakku puriyumdaa Kaatta mudiyumdaa karaaththae Puliyadaa evanum ezhiyadaa Mugamathaliyadaa annaaththae Veeran padu sooran naan kattapomman peran Veeran padu sooran naan kattapomman peran
Male: Naanthaan ungappandaa Nallamuththu devandaa Mallukatta vanthavaa Pallukatta vappendaa vaadaa..vaadaa..dei
Male: Paagan illaatha yaanaiyai pola Ponnu thirinjaa bhoomiyin maelae Paagan illaatha yaanaiyai pola Ponnu thirinjaa bhoomiyin maelae Adakkidathaandi kannu Intha aambilla jaadhi ennu Adakkidathaandi kannu Intha aambilla jaadhi ennu
Male: Aththaikku meesai mulaippathu yaedhu Chiththappaavaa aavathum yaedhu Anbu vachcha kaal pidippaen Vambu sanjaa vaal aruppaen Evandaa ennodu edhirththu nippavan Irunthaa munnaadi vaadaa...
Male: Naanthaan ungappandaa Nallamuththu devandaa Mallukatta vanthavaa Pallukatta vappendaa vaadaa.. Dei..aei..aei..
Male: Naanthaan ungappandaa Nallamuththu devandaa Mallukatta vanthavaa Pallukatta vappendaa vaadaa.. Inga vaadaa..dei
Male: Adiyaal ingae eththanai peru Adadaa ellam thandachoru Adiyaal ingae eththanai peru Adadaa ellam thandachoru Chumma edhukku panthaa Ada kummaankuththu inthaa Chumma edhukku panthaa Ada kummaankuththu inthaa Viththaga ellaam kaththavan naandaa Vanthathu neega vaangikkathaandaa
Male: Pottu paaru silambu sandai Norukki vaippen ezhumbu thunda Mudinjaa Ennodu modhi paakkalaam Jeyichhcaa kilaadidaa...
Male: Naanthaan ungappandaa Nallamuththu devandaa Mallukatta vanthavaa Pallukatta vappendaa vaadaa..
3 movie tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
semmozhi song lyrics
tamil karaoke video songs with lyrics free download
soorarai pottru song lyrics
vathikuchi pathikadhuda
thullatha manamum thullum padal
tamil karaoke download mp3
tamil movie songs lyrics
mailaanji song lyrics
spb songs karaoke with lyrics
vaseegara song lyrics
tik tok tamil song lyrics
kalvare song lyrics in tamil
romantic songs lyrics in tamil
tamil kannadasan padal
tamil christmas songs lyrics
siruthai songs lyrics
google google song tamil lyrics
kadhal valarthen karaoke