Added Date: Feb 11, 2022
பெண்
குழு: வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண்: வளர்கலையில் அரசியலில் வாகை சூடி வீரமதாய் வளர்கலையில் அரசியலில் வாகை சூடி வீரமதாய்
பெண்
குழு: வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண்: ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே
பெண்
குழு: வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் வாழ்வோம்
பெண்: வாளெடுக்கவும் பெண் தன்மை சீர் படைக்கவும் வாளெடுக்கவும் பெண் தன்மை சீர் படைக்கவும் வகையாய் செயவே மதியினால் பெருமையாய் மானில மீதினிலே
பெண்
குழு: வாழ்வோம் வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம்
பெண்: சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம் சீர்தரும் சமத்துவம் தேசிய மகத்துவம் பார் மீதினில் மேலோங்கிடவே பார் மீதினில் மேலோங்கிடவே பழகுவோம் உலகிலே பழகுவோம் உலகிலே பா மணம் வீசவே துதி பேசவே

Female
Chorus: Vaazhvom vaazhvom
Maadhargal naamae vaazhvom
Vaazhvom
Maadhargal naamae vaazhvom
Female: Valarkalaiyil arasiyalil Vaagai soodi veeramadhaai Valarkalaiyil arasiyalil Vaagai soodi veeramadhaai
Female
Chorus: Vaazhvom vaazhvom
Maadhargal naamae vaazhvom
Female: Aadavar thamadhadimai Aahaahaa naamaa Avar madhikkavae jagam thudhikkavae Aadavar thamadhadimai aahaahaa naamaa Avar madhikkavae jagam thudhikkavae
Female
Chorus: Vaazhvom vaazhvom
Maadhargal naamae vaazhvom
Vaazhvom
Female: Vaaledukkavum pennthanmai Seer padaikkavum Vaaledukkavum pennthanmai Seer padaikkavum Vagaiyaai seyavae madhiyinaal Perumaiyaai maanila meedhinilae
Female
Chorus: Vaazhvom vaazhvom
Maadhargal naamae vaazhvom
Female: Seertharum samathuvam Dhaesiya magathuvam Seertharum samathuvam Dhaesiya magathuvam Paar meedhinil melongidavae Paar meedhinil melongidavae Pazhaguvom ulagilae pazhaguvom ulagilae Paa manam veesavae thudhi paesavae
Female
Chorus: Vaazhvom vaazhvom
Maadhargal naamae vaazhvom
Vaazhvom
Maadhargal naamae vaazhvom
tamil tamil song lyrics
nerunjiye
namashivaya vazhga lyrics
nee kidaithai lyrics
dhee cuckoo song
aagasatha
kichili samba song lyrics
vennilavai poovai vaipene song lyrics
hanuman chalisa in tamil and english pdf
vijay sethupathi song lyrics
master movie lyrics in tamil
7m arivu song lyrics
tamil songs to english translation
oru yaagam
friendship song lyrics in tamil
gal karke full movie in tamil
tamil hymns lyrics
kai veesum kaatrai karaoke download
soorarai pottru movie song lyrics in tamil
kutty pattas full movie in tamil download