Added Date: Feb 11, 2022
ஆண்: என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
ஆண்: அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
ஆண்: அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா

ஆண்: தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும் பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலோ
ஆண்: முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
ஆண்: வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும் அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள் புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

ஆண்: அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா ஆஹாஹா
ஆண்: ஆஹா கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள் முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆண்: ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள் நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
ஆண்: அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள் இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai
Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila

Male: Thenmaangu paadidum Chinna vizhi meengalum Pon oonjal aadidum Kanni karunkoonthalo
Male: Muthaadum medai paarthu Vaadi pogum vaan pirai Muthaaram neetum maarbil Yekkam thekkum thaamarai
Male: Vanna poovin vaasam Vanthu nesam pesum Aval naan paarka Thaangaamal naanuvaal Puthu pookolam thaan Kaalil poduvaal
Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai
Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila..ahaaha.
Male: Aahaaa..kanooram aayiram Kaathal kanai veesuvaal Muthaanai cholaiyil Thendraludan pesuvaal
Male: Aagaayam megam aagi Aasai thooral poduvaal Neerodai pola naalum Aadi paadi ooduvaal
Male: Athi kaalai ootru Asaindhaadum naatru Uyir moochaagi Reengaaram paaduvaal Indha raajavin tholodu seruvaal
Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai
Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
Male: Aval vaan megam Kaanatha paal nilaa Indha boologam Paaratha thaen nila
Male: Ennavendru solvathamma Vanji aval perazhagai Solla mozhi illaiyamma Konji varum thaer azhagai
Male: Anthi manjal nirathavalai En nenjil nilaithavalai Naan enendru sollveno Athai eppadi solveno
tamil collection lyrics
sad song lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
sarpatta lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kutty pattas tamil movie download
vaalibangal odum whatsapp status
meherezyla meaning
karaoke songs tamil lyrics
unnai ondru ketpen karaoke
um azhagana kangal karaoke mp3 download
lyrics song status tamil
soorarai pottru song lyrics tamil
vijay sethupathi song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil2lyrics
lyrics video tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
neerparavai padal