Added Date: Feb 11, 2022
ஆண்: சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே
ஆண்: { மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி } (2)
ஆண்: மலமுடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா காலை அழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா
ஆண்: மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
ஆண்: ஹே....... ஓஓ பம் பிம் பாம் பாம் நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல
ஆண்: நீல வானம் அதில் அத்தனை மேகம் நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்
ஆண்: காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச
ஆண்: தேக்கும் பாக்கும் கூடாதோ தோளை தொட்டு ஆடாதோ பார்க்க பார்க்க ஆனந்தம் போகப்போக வாராதோ என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது வண்ண வண்ண கோலம்

குழு: .........
ஆண்: தூறல் உண்டு மலை சாரலும் உண்டு பொன்மாலை வெயில் கூட ஈரமாவதுண்டு தோட்டமுண்டு கிளி கூட்டமும் உண்டு கிள்ளைக்கும் நம்மை போல காதல் வாழ்க்கை உண்டு
ஆண்: நான் அந்த கிள்ளை போல வாழ வேண்டும் வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும் எண்ணம் என்னும் சிட்டு தான் ரெக்கை கட்டி கொள்ளாதா எட்டு திக்கும் தொட்டு தான் எட்டி பாய்ந்து செல்லாதா என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது வண்ண வண்ண கோலம்
ஆண்: ஹே மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி

Male: Silu siluvena kulir adikudhu adikudhu Siru arumbugal malar vedikudhu vedikudhu Vanam vittu vanam vandhu marangothi paravaigal Manam vittu sirikindrathae..
Male: {Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi} (2)
Male: Malamudiyinil pani vadiyudhu vadiyudhu Man manakudhamma Kalai alaghinil manam karaiyudhu karaiyudhu Kan mayangudhamma
Male: Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi
Male: Heyy...eehhh..eehhh Ooo..bum bim bam bam Neeril mella siru nethili thulla Nerodai thaayai pola vaari vaari alla
Male: Neela vanam adhil athanai megham Neerkondu kaatril yeri neenda dhooram pogum
Male: Katoram moongil pookal vaasam veesa Kaadhodu yedho solli jaadai pesa
Male: Thaekum paakum koodatho Thozhai thottu aadadho Paarkka paarka aanandham Pogapoga vaaradho Yen manam thulluthu than vazhi selluthu Vanna vanna kolam
Male: Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi
Male: Malamudiyinil pani vadiyudhu vadiyudhu Man manakudhamma Kalai alaghinil manam karaiyudhu karaiyudhu Kan mayangudhamma
Male: Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi
Chorus: ................
Male: Thooral undu mazhai saaralum undu Ponmaalai veyil kooda eeramavadhu undu Thotamundu kili kootamum undu Killaikum namai pola kaadhal vaazhkai undu
Male: Naan andha killai pola vazha vendum Vaanathil vattamittu paada vendum Yennam yennum chittu thaan rekkai katti kollaatha Yettu thikkum thottu than yetti paaindhu selladha Yen manam thulluthu than vazhi selluthu Vanna vanna kolam
Male: Hey..malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi
Male: Malamudiyinil pani vadiyudhu vadiyudhu Man manakudhamma Kalai alaghinil manam karaiyudhu karaiyudhu Kan mayangudhamma
Male: {Malayaala karayoram tamizh paadum kuruvi Alaiyaadai kalayaamal thalaiyaattum aruvi} (2)
kangal neeye karaoke download
maara theme lyrics in tamil
soorarai pottru lyrics tamil
mahabharatham song lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil songs lyrics with karaoke
cuckoo lyrics dhee
tamil lyrics video
spb songs karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo tamil lyrics
master movie lyrics in tamil
ovvoru pookalume karaoke download
sarpatta parambarai song lyrics in tamil
eeswaran song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
friendship song lyrics in tamil
ovvoru pookalume karaoke
morattu single song lyrics