Imayae Imayae Song Lyrics

Raja Rani cover
Movie: Raja Rani (2013)
Music: G.V.Prakash Kumar
Lyricists: Pa.Vijay
Singers: G.V.Prakash Kumar and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே

பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமோ இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமோ

ஆண்: { அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய் } (2)

பெண்: இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே

சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வான் எல்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை

ஆண்: அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய்

பெண்: அடி மனதில் இறங்கிவிட்டாய் அணு அணுவாய் கலந்துவிட்டாய்

Male: Imayae imayae vilagum imayae Vizhiyae vizhiyae piriyum vizhiyae Edhu nee edhu naan idhayam adhilae Puriyum nodiyil piriyum ganamae

Paniyil moodi pona paadhai Meedhu veyil veesumo Idhayam pesukindra vaarthai undhan Kaadhil ketkumo

Male: {Adimanadhil irangivittai Anuanuvaai kalandhuvittai{ (2)

Female: Imayae imayae vilagum imayae Vizhiyae vizhiyae piriyum vizhiyae Edhu nee edhu naan idhayam adhilae Puriyum nodiyil piriyum ganamae

Siragu neetukindra neram paarthu Vanellaam mazhai Varaindhu kaatukindra vannam enna Seidhadho pilai

Male: Adimanadhil irangivittai Anuanuvaai kalandhuvittai

Female: Adimanadhil irangivittai Anuanuvaai kalandhuvittai

Other Songs From Raja Rani (2013)

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • thaabangale karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • verithanam song lyrics

  • tamil tamil song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • song with lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • best tamil song lyrics

  • vinayagar songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • mulumathy lyrics

  • en iniya pon nilave lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tik tok tamil song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • find tamil song by partial lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • famous carnatic songs in tamil lyrics

Recommended Music Directors