Added Date: Feb 11, 2022
ஆண்: மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ.ஓ.ஓ.ஓ.
ஆண்: ஞான வைராக்யம் ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் உண்மை ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் உண்மையான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம் தரும் கருணையாம்
ஆண்: மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்...ஈ..ஈ...
ஆண்: கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும் கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும்
ஆண்: குடல் கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
ஆண்: இருவினை வசமாம் இவ்வுடலொரு நீர்க்குமிழி இருவினை வசமாம் இவ்வுடலொரு நீர்க்குமிழி இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவன் அருளின் வேட்கை இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவன் அருளின் வேட்கை
ஆண்: உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே கடிமதில் பண்டரி புரமதை ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டலை என்று பணிந்திட
ஆண்: மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் உயர் மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ.ஓ.ஓ.ஓ.

Male: Maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo.oo.oo.oo.
Male: Gnjaana vairaagyam Gnjaana vairaagyam Thavam jeeva kaarunyam Unmai gnjaana vairaagyam Thavam jeeva kaarunyam Unmaiyaana bakthi pagutharivudan Igapara sugam tharum karunaiyaam
Male: Maanida jenmam meendum Vandhidumo ulageer.ee.ee.
Male: Karuvaraiyinul kidandhu veliyil Varum thuyar ninaindhaalum Karuvaraiyinul kidandhu veliyil Varum thuyar ninaindhaalum
Male: Kudal kalangudhae Ingedhiril maranam Enum vembuliyum seerudhae Kalangudhae ingedhiril maranam Enum vembuliyum seerudhae
Male: Iruvinai vasamaam Ivvudaloru neerkkumizhi Iruvinai vasamaam Ivvudaloru neerkkumizhi Idhanidai uyar Neriyadaiya mei Iraivan arulin vaetkkai Idhanidai uyar Neriyadaiya mei Iraivan arulin vaetkkai
Male: Udaiyaraagi idaiyaraadha Thiruvadi ninaivudanae Udaiyaraagi idaiyaraadha Thiruvadi ninaivudanae Kadimadhil pandari puramadhai Orumurai kandu panindhu prabo Paandu ranga jeya vittalai Endru panindhida
Male: Maanida jenmam meendum Vandhidumo ulageer Uyar maanida jenmam meendum Vandhidumo.oo.oo.oo.
baahubali tamil paadal
venmathi venmathiye nillu lyrics
poove sempoove karaoke
ennavale adi ennavale karaoke
tamil hymns lyrics
aasirvathiyum karthare song lyrics
vennilave vennilave song lyrics
new tamil songs lyrics
master vaathi raid
oru naalaikkul song lyrics
enjoy enjami song lyrics
chammak challo meaning in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
aalankuyil koovum lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
semmozhi song lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil love song lyrics for whatsapp status download
cuckoo padal
sarpatta parambarai dialogue lyrics