Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
ஆண்: மாளிகையிலே வசிக்கும்
ஆண்: ஆஹா
ஆண்: மனிதர்கள் எல்லோரும்
ஆண்: ஒஹோ
ஆண்: வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும்
ஆண்: ஹா.ஆஅ.ஆஅ. ஹோ.ஓ.ஓ இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே
ஆண்: இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே
ஆண்: திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே அண்ணாத்தே. ஹா..ஆஅ.ஆஅ.
அனைவரும்: ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்
ஆண்: ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம் அனைவரும்: இதுதான் கலிகாலம்
ஆண்: ஹா ..ஆ..ஆஅ.
ஆண்: ஹா ..ஆ..ஆஅ.
அனைவரும்: ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
ஆண்: அஹாஹா . காலம் இதுதான் கலிகாலம்
ஆண்: ஹா..ஆஅ.ஆஅ.. அனைவரும்: ஆளை ஆளே சாப்பிடும் அனைவரும்: காலம் இதுதான் கலிகாலம் யாரேனும் அசந்தா கண்ணில் மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்
ஆண்: ஹாஹாஹாஹா
ஆண்: ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க
ஆண்: நமக்கு ஊளைச் சதையுமில்லே வைத்தியர் உதவியும் தேவையில்லே கூழைக் குடிச்சாலும் நம்ம குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே..
ஆண்: ஹா.ஆஅ.ஹா ..அண்ணாத்தே நாளை நடக்கும் நடப்பைப் பற்றி அனைவரும்: கவலை நமக்கில்லை ஆஹா ஹா கவலை நமக்கில்லை
ஆண்: ஹா.ஆஅ.ஹா ..அண்ணாத்தே நாளை நடக்கும் நடப்பைப் பற்றி அனைவரும்: கவலை நமக்கில்லை அண்ணாத்தே .ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே அதனால் பயமில்லே
ஆண்: ஹாஹாஹாஹா
ஆண்: கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும் தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும்
ஆண்: கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும் நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே கவலையற்று வாழுகிறோம் கொசுவின் கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்
ஆண்: அண்ணாத்தே கூரை நமக்கு ஆகாசந்தான் பஞ்சணை தரையேதான் – சீமான்கள் யாரும் என்றும் காணா இன்பம் உண்டு நமேக்கேதான்...

Male: Maaligaiyilae vasikkum.
Male: Ahaa
Male: Manidhrgal ellorum
Male: Ohoo
Male: Velai thavaraamal vila vedikka thindraalaum
Male: Haaa..a.aa..aaa.aa.. Ohoho hoo Indha ezhaigal pol nimmadhiyaai irukka mudiyaadhae
Male: Irukkum panathaalae oru sugamum kidaiyaadhae
Male: Thirudar bayathaalaae imiaglaum moodaadhae Haa.aaa.aaa.aa.
All: Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam Yaaryenum asanthaa kannil Mannai thoovi seiyum jagajaalam
Male: Annaathae aalai aalae sapidum kaalam Idhu thaan kali kaalam All: Idhu thaan kali kaalam
Male: Haa..a.aa.a.a....
Male: Haaa..a.aa..aaa.aa..
All: Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam
Male: Ahaahaa.idhu thaan kali kaalam
Male: Haa..a.aa.a.a.... Annaathae aalai aalae sapidum kaalam All: Idhu thaan kali kaalam Yaaryenum asanthaa kannil Mannai thoovi seiyum jagajaalam
Male: Hahahahaa
Male: Oolai sadhai pidichi ubbi peruthavanga
Naalukkoru vaithiyarai naadi alaiyuraanga
Male: Namakku oozhai sadhdaiyum illae Vaithiyar udhaviyum thevai illai Koozhai kudichaalum namma kushikku Oru kuraichalumillae
Male: Haa..a.aa.a.a....annaathae... Naalai nadakkaum nadappai pattri All: Kavalai namakku illai Ahaaahaa kavalai namakku illai
Male: Haa..a.aa.a.a....annaathae...
Naalai nadakkaum nadappai pattri
All: Kavalai namakku illai
Annaathae...aalai kedukkum panamum illae
Adhanaal bayam illae
Male: Hahaahahaa
Male: Kottai katti vaazhndhaalum kondaattam pottaalum Thaettai pottu aduthaaraiyae thindaada seidhaalum
Male: Kottu kiliyallavoo andha kudi keduporellorum Naanga kattu paravaigal pol ingae Kavalaiyattru vaazhugirom Kosuvin gaanathukku yettrapadi Thaalangal kooda podugirom
Male: Anaathae... Koorai namakku aagaasam thaan Panjanai thariyae thaan Seemangal yaarum endrum kaana inbam Undu namakkae thaan
raja raja cholan lyrics in tamil
google google song lyrics tamil
new tamil christian songs lyrics
unna nenachu song lyrics
tamil christian christmas songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
oru naalaikkul song lyrics
tamil christian songs lyrics in english pdf
jai sulthan
lyrics song download tamil
tamil song lyrics in english free download
naan pogiren mele mele song lyrics
old tamil songs lyrics in english
amman kavasam lyrics in tamil pdf
tamil songs lyrics in tamil free download
mannikka vendugiren song lyrics
christian songs tamil lyrics free download
tamil song in lyrics
best tamil song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download