Kundoosi Kangal Rendum Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு

பெண்: சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே இங்கே நீ வாவென்று அழைக்குதே சுந்தரி நானே என் மொழி தேனே எங்கே சொல் உன் பார்வை...

பெண்: கண்டாலே ஓடும் துன்பமே உண்டாகும் என்னால் இன்பமே கன்னியென் ரூபம் காதலின் தீபம் எங்கே சொல் உன் பார்வை..

Female: Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru

Female: Singaari en angam jolikudhae Ingae nee vaavendru azhaikkudhae Sundhari naanae en mozhithaenae Engae soll un paarvai

Female: Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru

Female: Kandaalae odum thunbamae Undaagum ennaal inbamae Kanniyen roobam kaadhalin deepam Engae soll un paarvai

Female: Gundoosi kangal kuthudhu paaru Kollaamal adhu aalai kolludhu paaru

Other Songs From Raja Malaiya Simman (1959)

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil lyrics in english

  • kanthasastikavasam lyrics

  • cuckoo padal

  • en iniya thanimaye

  • vijay sethupathi song lyrics

  • google google tamil song lyrics

  • best tamil song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • old tamil songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • tamil gana lyrics

  • namashivaya vazhga lyrics

  • sarpatta parambarai lyrics

  • gal karke full movie in tamil

  • tamil movie songs lyrics

  • google google tamil song lyrics in english

  • vennilavai poovai vaipene song lyrics

  • anegan songs lyrics

  • amma song tamil lyrics