Added Date: Feb 11, 2022
வசனம்: பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் வாரவளே வயசு வந்த வாலிபர வளைச்சிழுத்து போறவளே பாப்போமா உன் பழைய கதையை படம் புடிச்சு பாப்போமா ஆஹாஹா..
ஆண்: பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன் நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்
பெண்
குழு: லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
ஆண்: எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும் எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்..

ஆண்: பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண்
குழு: பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
ஆண்: நாடு நல்லாருக்கு ஏழைக்கெல்லாம் டல்லாருக்கு வாழ்வு பொல்லாருக்கு சாமியெல்லாம் கல்லாருக்கு ஆத்தா கண்ணு பாத்தா தாப்பா தொறந்திடும்
பெண்
குழு: சோறு தின்ன ஏங்கும் நெலம மறைஞ்சிடும்
ஆண்: ஹே..சீக்கிரம் வழிக் காட்டு
பெண்
குழு: எங்க வீட்டுல ஒளி ஏத்து
ஆண்: ஏ ஹேய்..பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண்
குழு: பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
ஆண்: பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா

பெண்: கூட்டமா நிக்கிற பையன்களா.ஆங்.. ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா
குழு: ஆ..செய்யிறேன் செய்யிறேன்
பெண்
குழு: கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய கூட்டத்தில வந்து சொல்லுங்கடா
குழு: சொல்றோம் சொல்றோம்
ஆண்: ஏய்..பாப்பம்மா மொறச்சு பாக்குறா வாங்கடா ஓடி போகலாம்..
ஆண்: பாதை முள்ளாருக்கு மேடு பள்ளம் கல்லாருக்கு ஏதும் இல்லாருக்கு ஏக்கம் மட்டும் புல்லாருக்கு துணிஞ்சா தடையும் ஓடையும் எதுக்கும் வறுமை மடியும்
பெண்
குழு: எப்போ பொழுது விடியும் ஏக்கம் எப்போ ஒழியும்
ஆண்: ஹேய்..சாமிதான் பதில் கூறு
பெண்: செழிப்பாகணும் எங்க ஊரு...
ஆண்: ஏய் ஹே ஹே பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

Dialogue: ...........
Male: Bannaari ammanae un paera nambinaen Nanmaiya cheiyavae naan pooja seiyiraen
Female
Chorus: Lulululu lulululu lulululu lulululu
Male: Ellorum vaazhanum innalgal poganum Ennaalum boomiya inbam thaan aalanum
Female
Chorus: Lulululu lulululu lulululu lulululu
Male: Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami Pakka balam nee irundhaa matha balam thaevai illa Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa
Female
Chorus: Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
Male: Naadu nallaarukku yaezhaikkellaam dullaarukku Vaazhvu pollaarukku saami ellaam kallaarukku Aathaa kannu paathaa thaappaa thorandhidum
Female
Chorus: Soru thinna yaengum nelama maranjidum
Male: Hei seekkiram vizhi kaattu
Female
Chorus: Enga veettula oli yaethu
Male: Aehaei pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
Female
Chorus: Pakka balam nee irundhaa matha balam thaevai illa
Male: Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa
Female
Chorus: Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
Female: Koottamaa nikkira paiyangalaa Oru kolaaru solren seiyungadaa
Chorus: Aa. seiraen seiraen
Female
Chorus: Gummunu nikkira paappamma saedhiya
Koottatthula vandhu sollungadaa
Chorus: Solrom solrom
Male: Aei paappamma morachu paakkuraa Vaangadaa odi pogalaam
Male: Paadha mullaarukku maedu pallam kallaarukku Yaedhum illaarukku yaekkam mattum fullaarukku Thuninjaa thadaiyum odaiyum edhukkum varuma madiyum
Female
Chorus: Eppo pozhudhu vidiyum yaekkam eppo ozhiyum
Male: Hae saami thaan badhil kooru
Female
Chorus: Sezhippaaganum enga ooru
Male: Aei hae hae Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
Female
Chorus: Pakka balam nee irundhaa matha balam thaevai illa
Male: Bakthiyudan thaedi vandhaa panjam ellaam theerumammaa
Female
Chorus: Pagalaagi iravaagi thadumaari vazhi maarum boomi
Pala paera manam maathi ozhungaakku ulagaalum saami
tamil karaoke download mp3
pacha kallu mookuthi sarpatta lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
mudhalvane song lyrics
asku maaro karaoke
nerunjiye
oke oka lokam nuvve song meaning in tamil
anbe anbe tamil lyrics
kinemaster lyrics download tamil
ganapathi homam lyrics in tamil pdf
malargale malargale song
aathangara marame karaoke
en kadhale en kadhale karaoke
vennilavai poovai vaipene song lyrics
unna nenachu nenachu karaoke download
sivapuranam lyrics
tamil songs karaoke with lyrics for male
bujjisong lyrics
best love lyrics tamil