Added Date: Feb 11, 2022
பெண்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..கண்ணா ஒங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்ப ஏத்துங்க கெட்டப்ப மாத்துங்க செட்டப்ப மாத்தாதீங்க...ஹான்...
கைதட்டல்கள்: ..........
ஆண்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே எனது பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம் செட்டப்பு மாறாதம்மா....ஹஹஹா...
பெண்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..கண்ணா ஒங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண்: தினக்குதின்னுதா
ஆண்: உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா அதுக்கு வைத்தியம் உண்டா
பெண்: போட்ட லவுக்க துடிக்குது அய்யா ஹா..இதுக்கு வைத்தியம் உண்டா
ஆண்: கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு காரியம் மீறினா மெத்தை இருக்கு
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு
ஆண்: எங்கெங்கு சுகம் என்று இலக்கணம் இருக்கு
பெண்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..
ஆண்: சுயர்...சுயர்
பெண்: ஒங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண்: ஹஹஹஹா..
பெண்: நெத்தியில் புரளும் கத்தமுடி உனக்கு முத்தங்கள் தர ஒரு ஆசை
ஆண்: கண்மணி உனது கால் கொலுசெடுத்து கைகளில் கட்டிக் கொள்ள ஆசை
பெண்: என்னமோ மாறுது புத்தி உனக்கு என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு
ஆண்: டுர்ர்ர்ர்..ஆஹ்..ஹேய் ஹேய் ஹேய் ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு
பெண்: அப்பா...என்றாலும் அதுக்கொரு இடம் பொருள் இருக்கு
ஆண்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே எனது பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம் செட்டப்பு மாறாதம்மா....ஹோய்

ஆண்: ரம்பம்பம்பம்...
பெண்: ஹோய் தகதிமி தக்தோம் தளாங்கு தக்தோம்..

ஆண்: ரபபபபாப ரம்பம்பம்பம்..

Female: Super star-u yaarunnu ketta Chinna kuzhandaiyum sollum.. kanna Onga pera orudharam sonna Nimindhu ezhundhidum pullum Make up-a yethunga Get up-a maathunga Set up-a maathaadheenga.haaan .
Claps: ................
Male: Super star-u yaarunnu ketta Chinna kuzhandaiyum sollum. kannae Enadhu pera orudharam sonna Nimindhu ezhundhidum pullum Make up-a yeralaam Get up-a maaralaam Set up-a maaraadhamma.hahaha.
Female: Super star-u yaarunnu ketta
Chinna kuzhandaiyum sollum.. kanna
Onga pera orudharam sonna
Nimindhu ezhundhidum pullum
Male: Dhinakkudhinnu thaa
Male: Ullangai summa arikkudu amma
Adhukku vaithiyam undaa
Female: Potta lavukka thudikkudhu aiyya
Haa..idukku vaithiyam undaa
Male: Kaivasam vaithiyam methai irukku
Kaariyam meerinaa metha irukku
Female: Hoi hoi hoi hoi hoi hoi hoi
Kannanae unnidam vambhu edhukku
Kattilo rendukku solli irukku
Male: Engengae sugam endru
Ilakkanam irukku
Female: Super star-u yaarunnu ketta
Chinna kuzhandaiyum sollum..
Male: Sure .sure
Female: Onga pera orudharam sonna
Nimindhu ezhundhidum pullum
Male: Hahahaha.
Female: Nethiyil puralum kaththa mudi
Unakku muthangal thara oru aasa
Male: Kanmani unadhu kaal koluseduthu
Kaigalil kattikkolla aasa
Female: Ennamo maarudhu buthi onakku
En kungumam engayo ottiyirukku
Male: Durrr...aha..hey hey hey hey
Aanukkum pennukkum bandham irukku
Naan allavum killavum sondham irukku
Female: Appa..endraalum
Adhukkoru idamporul irukku
Male: Super star-u yaarunnu ketta Chinna kuzhandaiyum sollum.. kannae kelu Enadhu pera orudharam sonna Nimindhu ezhundhidum pullum Make up-a yeralaam Get up-a maaralaam Set up-a maaraadhamma.hoi
Female: Super star-u yaarunnu ketta Chinna kuzhandaiyum sollum.. kanna kelu Onga pera orudharam sonna Nimindhu ezhundhidum pullum
Male: Rampampampam.
Female: Hoi thagathimi thagathom
Thalangu thagathomm..
Male: Rabapapapapa rampampampam.
song with lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil to english song translation
amman devotional songs lyrics in tamil
tamil songs english translation
photo song lyrics in tamil
kanave kanave lyrics
tamil songs karaoke with lyrics for male
you are my darling tamil song
oke oka lokam nuvve song meaning in tamil
youtube tamil karaoke songs with lyrics
yellow vaya pookalaye
puthu vellai mazhai karaoke for female singers
ennavale adi ennavale karaoke
vathikuchi pathikadhuda
venmathi song lyrics
tamil love feeling songs lyrics for him
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
thoorigai song lyrics
tamil lyrics