Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தாத்தா தரிகிட தோம்
ஆண்: ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள் என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்
ஆண்: ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ..(2)
ஆண்: வளர்ந்து வாராத பிறை இல்லை வடிந்து விடாத நுரை இல்லை திரும்பி வாராத பகல் இல்லை திருந்திவிடாத மனம் இல்லை
ஆண்: ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும் பொய் இல்லை இதை இன்பம் என்பது இழுக்காகும் நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

குழு: ஹோ ஹோ
குழு: தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் தகதிக் தக ஜின் லா..லா..லா..லா..
ஆண்: மயக்கம் என்பது மாத்திரையா மரணம் போகும் யாத்திரையா விளக்கு இருந்தும் இருட்டறையா விடிந்த பின்னும் நித்திரையா
ஆண்: வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வயதை தொலைத்து வாழ்வதா இந்த உலகம் உன்னை அழைக்கிறது அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

Male: Thana.thanaenae. Nanananae thaana nannan naa Thana.thanaenae. Nanananae thaana nannan naa
Chorus: Thakathik thaka gin Thakathik thaka gin Thakathik thaka gin Thatha tharigida thom
Male: Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal
Male: Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai
Chorus: Hoo hoo hoo hoo...(2)
Male: Valarndhu vaaraadha pirai illai Vadindhu vidaadha nurai illai Thirumbi vaaraadha pagal illai. Thirundhividaadha manam illai
Male: Oru naal suvaippom Endru ninaithaal Oru naal suvaippom Endru ninaithaal Uyirai suvaikkum poi illai Idhai inbam enbadhu izhukkaagum Nee kulithaal gangai azhukkaagum
Male: Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai
Chorus: Hoo hoo
Chorus: Thakathik thaka gin
Thakathik thaka gin
Thakathik thaka gin
Thakathik thaka gin
Laa.laaa.laaa..laaa..
Male: Mayakkam enbadhu maathiraiyaa Maranam pogum yaathiraiyaa Vilakku irundhum iruttaraiyaa Vidindha pinnum nithiraiyaa
Male: Varambu kadandhu Narambu thalarndhu Varambu kadandhu Narambu thalarndhu Vayadhai tholaithu vaazhuvadhaa Indha ulagam unnai azhaikkiradhu Ada innum vaazhkkai irukkiradhu
Male: Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai Siragillaamal thalladum chella kiligal En kannoram ippodhu kanneer thuligal
Male: Oru panpaadu illaiyendraal Bhaaratham illai Nam panbodu vaazhdhirundhaal Paavamum illai
dhee cuckoo song
lyrics whatsapp status tamil
tamil christian songs lyrics with chords free download
master the blaster lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil christian karaoke songs with lyrics free download
lollipop lollipop tamil song lyrics
maara movie lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
ellu vaya pookalaye lyrics download
kutty pattas full movie download
chellamma song lyrics
tamil love feeling songs lyrics video download
kannamma song lyrics
rakita rakita song lyrics
thalattuthe vaanam lyrics
tamil album song lyrics in english
amarkalam padal