Added Date: Feb 11, 2022
பெண்: தன்ன நன்ன நன நன்ன நானனன லால்ல லாலலல லலல லாலலல ஆஅ ஹா ஹா நானனன
பெண்: வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

பெண்: நி ச க ச நி ப ம க க பபா பபா பபா தன்ன நான நான நான நான நானனா கரை புரண்டு ஓடும் தேன் கரற்கண்டின் சாரம் உன் குரல் செய்யும் ஜாலம் மாங்குயில் கூட நாணும்
பெண்: ஹஹஹ ஹஹஹ சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம் தினம் தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம் பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது என சொல்லவோ என கள்ளவோ

பெண்: மந்திரங்கள் கமழ இளம் மை விழிகள் சுழல மயக்கம் வரவழைக்கும் உன் மது சுரக்கும் நாதம்
பெண்: ஹஹஹ யாழென குழலென இழைந்திடும் குரல் என்னில் மோகம் அமுதுண்ண நினைத்திடும் தேவனும் மயங்கிடும் வேதம் மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள் என பாடுதே மனம் நாடுதே
பெண்: வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா பபப தனனனன பபப பபப தருருருரு பபப

Female: Thanna nanna nana Nanna naananana Lalla laalalala lalala laalalala Uh uh uh uh laalaalalaa
Female: Vasantham paadi vara Vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa Neerodaiyil neendhattumaa Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa Neerodaiyil neendhattumaa
Female: Ni sa ga sa ni pa ma ga ga Papaa papaa papaa Thanna naana naana naana naana naananaa Karai purandu odum thaen karkandin saaram Un kural seiyum jaalam maanguyil kooda naanum
Female: Hahaha hahaha Chidhambara ragasiyam pol undhan Adhisaiya geetham Dhinam dhinam kettida pirandhidum Pudhuvidha raagam Poovadhan vaasathil thendralum malarndhadhu Yena chollavo enakkallavo
Female: Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa Neerodaiyil neendhattumaa
Female: Mandhirangal kamazha Ilam mai vizhigal suzhala Mayakkam varavazhaikkum Un madhu surakkum naadham
Female: Hahaha yaazhena kuzhalena Izhaindhidum kural ennil mogam Amudhunna ninaithidum Dhaevanum mayangidum vaedham Manadhinil aasaigal idhazhinil osaigal Yena paadudhae manam naadudhae
Female: Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa Neerodaiyil neendhattumaa Pabhapa thanananana pabhapa Pabhapa tharurururu pabhapa
tamil christian christmas songs lyrics
lyrics whatsapp status tamil
karnan movie songs lyrics
tamil poem lyrics
ovvoru pookalume karaoke download
google google song tamil lyrics
amman songs lyrics in tamil
google google tamil song lyrics in english
naan pogiren mele mele song lyrics
alaipayuthey karaoke with lyrics
nadu kaatil thanimai song lyrics download
oru yaagam
unna nenachu song lyrics
teddy marandhaye
malargale song lyrics
lyrics video in tamil
ka pae ranasingam lyrics
tamil movie songs lyrics
kadhal kavithai lyrics in tamil
master vijay ringtone lyrics