Enn Kaathal Devi Nee Ennil Paathi Song Lyrics

Raagangal Maaruvathillai cover
Movie: Raagangal Maaruvathillai (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: டர ராரா. டர டாரா ராரா டா. டர ராரா. டர ராரரூரூ.

ஆண்: டர ராரா டர ராரா டர ராரா டர ராரா டர ராரா டர ராரா ரா ரரரர

ஆண்: என் காதல் தேவி நீ என்னில் பாதி என் காதல் தேவி நீ என்னில் பாதி இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே இது காம தேவன் காதல் யாகமே

ஆண்: என் காதல் தேவி நீ என்னில் பாதி என் காதல் தேவி நீ என்னில் பாதி

ஆண்: ஹே பாவை உந்தன் பார்வை கணை பாய நாளை மனம் சொர்க்கம் தன்னில் சாய பாவை உந்தன் பார்வை கணை பாய நாளை மனம் சொர்க்கம் தன்னில் சாய பகல் ஏது இரவேது உனை எண்ணும் போது பல வேறு நினைவோடு பசிக்கின்ற போது மார்போடு சேரும் கார்காலம் அழகே என் அருகே நீ வேண்டும்

ஆண்: என் காதல் தேவி நீ என்னில் பாதி இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே இது காம தேவன் காதல் யாகமே

ஆண்: என் காதல் தேவி நீ என்னில் பாதி

ஆண்: டூரு ரூருரூரு ருரு ருரு ருரு ருரு டூரு ரூருரூரு தரத் தரத்தா டூரு ரூருரூரு தரத் தரத் தரத் தர டூரு ரூருரூரு தரத் தரத்தா

ஆண்: கோபம் என்ன வேகம் என்ன கண்ணே தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே கோபம் என்ன வேகம் என்ன கண்ணே தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே குளிர் காலம் தெரியாமல் பரிமாறு முன்னே உனைச் சேரும் தேவன் நான் தானே பொன்னே நீ இல்லை என்றால் வீண் தானே தருவாய் உன் திருவாய் செந்தேனே

ஆண்: என் காதல் தேவி நீ என்னில் பாதி இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே இது காம தேவன் காதல் யாகமே

ஆண்: தரத் தாரத் தர தர தரத் தரத் தரத் தரா தர தானா னானா தர தானா னானா

Male: Dara raaraa. dara daaraa raaraa daa. Dara raaraa. dara raararooroo.

Male: Dara raaraa dara daaraa dara daaraa dara daaraa Dara raaraa dara daaraa raa rararara

Male: En kaadhal dhevi nee ennil paadhi En kaadhal dhevi nee ennil paadhi Ilam poovin dhegamae alai pongum mogamae Idhu kaama dhevan kaadhal yaagamae

Male: En kaadhal dhevi nee ennil paadhi En kaadhal dhevi nee ennil paadhi

Male: Hae paavai unadhan paarvai kanai paaya Naalai manam sorgam thannil saaya Paavai unadhan paarvai kanai paaya Naalai manam sorgam thannil saaya Pagal yaedhu iravaedhu unai ennum podhu Pala vaeru ninaivodu pasikkindra podhu Maarbodu saerum kaar kaalam Azhagae en arugae nee vendum

Male: En kaadhal dhevi nee ennil paadhi Ilam poovin dhegamae alai pongum mogamae Idhu kaama dhevan kaadhal yaagamae

Male: En kaadhal dhevi nee ennil paadhi

Male: Tooru roorurooru ruru ruru ruru ruru Tooru roorurooru tharat tharatthaa Tooru roorurooru tharat tharat tharat thara Tooru roorurooru tharat tharatthaa

Male: Kobam enna vegam enna kannae Thogai unnai kaadhal konden pennae Kobam enna vegam enna kannae Thogai unnai kaadhal konden pennae Kulir kaalam theriyaamal parimaaru munnae Unai saerum dhevan naan thaanae ponnae Nee illai endraal veen thaanae Tharuvaai un thiruvaai senthaenae

Male: En kaadhal dhevi nee ennil paadhi Ilam poovin dhegamae alai pongum mogamae Idhu kaama dhevan kaadhal yaagamae

Male: Tharat thaarat thara Thara tharat tharat tharat thararaa Thara thaanaa naanaa thara thanaa naanaa

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • master songs tamil lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • malto kithapuleh

  • mailaanji song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • thullatha manamum thullum vijay padal

  • vaathi raid lyrics

  • kutty pattas full movie tamil

  • master the blaster lyrics in tamil

  • irava pagala karaoke

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil hit songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • semmozhi song lyrics

  • tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords