Added Date: Feb 11, 2022
குழு: தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன ஆஆஅஹ்ஹ..ஆஅஹ்ஹ..ஆஹ்ஹ.. ஆஅஹ்..ஆ...ஆஅ... தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
பெண்: தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மணமாலை வரும் சுப வேளை வரும் மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது...
பெண்: தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
குழு: ...........
பெண்: சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது
குழு: ஆஅ..ஆஅ..ஆ..ஆ...

பெண்: பெண் மனம் பூவிலும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது மல்லிகை முல்லையில் பஞ்சணையோ மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ இனி கனவுகள் தொடர்ந்திட

பெண்: சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

பெண்: சிந்திய பூமலர் சிந்தி விழ அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போல் ஒரு இந்திரனோ.. முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ துணை சுகம் தர சுவை பெற...
பெண்: தம்தன நம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மணமாலை வரும் சுப வேளை வரும் மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது...

குழு: தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன

Chorus: Thamthana namthana namthana namthana namthana Thamthana namthana namthana namthana namthana Aahhhhhhh.aaaahhh.aaahhhh..aaaah..aaa..aaaa Thamthana namthana namthana namthana namthana
Female: Thamdhana namdhana thaalam varum Pudhu raagam varum pala baavam varum Adhil sandhana malligai vaasam varum Thamdhana namdhana thaalam varum Pudhu raagam varum pala baavam varum Adhil sandhana malligai vaasam varum Manamaalai varum subhavelai varum Mananaal thirunaal pudhunaal unai azhaithadhu
Female: Thamdhana namdhana thaalam varum Pudhu raagam varum pala baavam varum Adhil sandhana malligai vaasam varum
Chorus: ..............
Female: Sillena melliya thendralum Vandhisai solliyadhu suvai alliyadhu Manam nillena solliyum thulliyadhu
Chorus: Aaa..aaa..aa..aa.
Female: Sillena melliya thendralum
Vandhisai solliyadhu suvai alliyadhu
Manam nillena solliyum thulliyadhu
Female: Penmanam poovilum melliyadhu Thavikkum ninaivo enai killiyadhu Malligai mullaiyil panjanaiyo. Mannavan thandhanan nenjanaiyo Minniya minnalum kanniyin ennangalo.. Ini kanavugal thodarndhida
Female: Thamdhana namdhana thaalam varum Pudhu raagam varum pala baavam varum Adhil sandhana malligai vaasam varum
Chorus: ...........
Female: Sindhanai ambugal yeidhadhu Ennidam vandhuvizha pala sindhiyezha Manam mannavan unnadi vandhu thozha
Chorus: Aaaaa...aaa...aa...aa..
Female: Sindhanai ambugal yeidhadhu
Ennidam vandhuvizha pala sindhiyezha
Manam mannavan unnadi vandhu thozha
Female: Sindhiya poomalar sindhivizha Alaipol unarvo dhinam mundhiyezha Andhiyil vandhadhu chandhirano. Chandhiran pol oru indhirano Mundhaya naalinil endhanin munpalano. Thunai sugam thara suvai pera
Female: Thamdhana namdhana thaalam varum Pudhu raagam varum pala baavam varum Adhil sandhana malligai vaasam varum Manamaalai varum subhavelai varum Mananaal thirunaal pudhunaal unai azhaithadhu
Female: Thamdhana namdhana thaalam varum
Pudhu raagam varum pala baavam varum
Adhil sandhana malligai vaasam varum
Chorus: Thamthana namthana namthana namthana namthana
mustafa mustafa karaoke with lyrics tamil
enjoy enjaami meaning
narumugaye song lyrics
tamil song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
ovvoru pookalume song lyrics in tamil karaoke
alagiya sirukki movie
kanne kalaimane song karaoke with lyrics
alagiya sirukki full movie
anbe anbe song lyrics
kai veesum
soundarya lahari lyrics in tamil
orasaadha song lyrics
youtube tamil karaoke songs with lyrics
karaoke songs with lyrics in tamil
mappillai songs lyrics
aagasam song soorarai pottru download
maara song tamil lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil karaoke download mp3