Added Date: Feb 11, 2022
ஆண்: { ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் } (2) முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஆண்: ஓ ஓ ஓ ஓஹோ ஹோ
ஆண்: ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
ஆண்: { படுக்கையை இறைவன் விரித்தான் வரும் பனித்திரையால் அதை மறைத்தான் } (2)
ஆண்: பருவத்தில் ஆசையை கொடுத்தான் { வரும் நாணத்தினால் அதை தடுத்தான் } (2)

ஆண்: { அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு அதில் அழகிய மேனியின் நடிப்பு } (2)
ஆண்: பட படவென வரும் துடிப்பு { இன்று பதுங்கியதே என்ன நினைப்பு } (2)
ஆண்: ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும்

ஆண்: திருமணம் என்றதும் அடக்கம் கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம் வருவதை நினைத்தால் நடுக்கம்
ஆண்: { பக்கம் வந்து விட்டாலோ மயக்கம் } (2)
ஆண்: ஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும் வண்ண சிங்காரம் குலைந்துவிடும்

Male: { Aaha mella nada Mella nada meni ennaagum } (2) Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum
Male: Oh oh oh ohoo hoo
Male: Aaha mella nada Mella nada meni ennaagum
Male: { Padukaiyai Iraivan virithaan Varum panithiraiyaal Adhai maraithaan } (2)
Male: Paruvathil Aasaiyai koduthaan { Varum naanathinaal Adhai thaduthaan } (2)
Male: Aaha mella nada Mella nada meni ennaagum
Male: { Adikadi Sirikum siripu Adhil azhagiya Meniyin nadipu } (2)
Male: Pada padavena Varum thudipu { Indru pathungiyadhae Enna ninaipu } (2)
Male: Aaha mella nada Mella nada meni ennaagum Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum
Male: Oh oh oh ohoo hoo
Male: Aaha mella nada Mella nada meni ennaagum
Male: Thirumanam Endrathum adakam Kangal thiranthirunthaalum Urakam varuvathai Ninaithaal nadukam
Male: { Pakkam Vanthuvittalo mayakam } (2)
Male: Haiyo mella nada Mella nada meni ennaagum Mullai malar paatham nogum Unthan chinna idai valainthaadum Vanna chingaaram kulainthuvidum
Male: Oh oh oh ohoo hoo
Male: Aaha mella nada Mella nada meni ennaagum
master movie lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
enjoy en jaami cuckoo
aigiri nandini lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
rummy koodamela koodavechi lyrics
porale ponnuthayi karaoke
butta bomma song in tamil lyrics download mp3
mappillai songs lyrics
tamil karaoke songs with lyrics for female
bujji song tamil
natpu lyrics
yaar azhaippadhu lyrics
enna maranthen
google google vijay song lyrics
ilayaraja song lyrics
master lyrics tamil
mangalyam song lyrics
devathayai kanden song lyrics